கிள்ளு போண்டா.(killu bonda recipe in tamil)

#winter மாலை நேர குளிருக்கு காபி அல்லது இடியுடன் சாப்பிட சுவையான புதுமையான கிலோ உளுந்து போண்டா. மிகவும் அருவருப்பாக இருக்கும் உடல் ஆரோக்கியமும் கூட எண்ணெய் அதிகம் குடிக்காது.
கிள்ளு போண்டா.(killu bonda recipe in tamil)
#winter மாலை நேர குளிருக்கு காபி அல்லது இடியுடன் சாப்பிட சுவையான புதுமையான கிலோ உளுந்து போண்டா. மிகவும் அருவருப்பாக இருக்கும் உடல் ஆரோக்கியமும் கூட எண்ணெய் அதிகம் குடிக்காது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு டம்ளர் குண்டு உளுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை அரிசி சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் கழுவி ஒரு மணி முதல் 1.25 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். தண்ணீர் மிதக்கும் அளவிற்கு ஊற வைத்தால் தண்ணீர் போதும்.அதற்குள் பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும்.
- 2
மிளகு சீரகம் உப்பு எடுத்து வைத்துக்கொள்ளவும் பருப்பு ஊறிய பிறகு தண்ணீர் வடித்து விட்டு கிரைண்டரில் ஒரு ஸ்பூன் வரை உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து அரைக்கவும்.. வடைக்கு அரைப்பது போல் நைசாக அரைக்காமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வழித்து எடுத்துக்கொள்ளவும். அதில் அரிந்து வைத்த வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி மிளகு சீரகம் ப மிளகாய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். அடுப்பில் தேவையான எண்ணெயை வாணலியில் ஊற்றி வைக்கவும். எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் போண்டா மாவை கிள்ளி கிள்ளி போடவும்.
- 3
எல்லா புறமும் சிவக்க எடுத்து கொள்ளவும். சாப்பாட்டிற்கும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
ரசம் போண்டா (Rasam bonda recipe in tamil)
#karnatakaஇது பெங்களூர் ஸ்பெஷல். அங்குள்ள ஹோட்டல்களில் ஸ்பெஷல் ஐட்டம் இது.சாம்பார் வடை போன்று இந்த ரச போண்டாவும் மிகவும் சுவையாக இருக்கும் சாப்பிட. Meena Ramesh -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
#poojaவெங்காயம் சேர்க்காத உளுந்து போண்டா. நாங்கள் சரஸ்வதி பூஜை மற்றும் திருவாதிரை பூஜைக்கு செய்வது. இதனுடன் இனிப்பு கச்சாயம் சுடுவோம். அதன் ரெசிபி கொடுத்துள்ளேன்.உளுந்து போண்டா வில் வெங்காயம் சேர்க்காமல் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை சீரகம் மிளகு மட்டும் சேர்த்து உளுந்து மாவில் போடப்படும் போண்டா. Meena Ramesh -
Mini Bonda|| மினி போண்டா (Mini bonda recipe in tamil)
#ilovecookingமிகவும் எளிதாக செய்ய கூடிய போண்டா. மினி போண்டா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
முட்டைகோஸ் போண்டா/ cabbage (Muttaikosh bonda recipe in tamil)
#Ga4எனக்கு மிகவும் பிடித்த போண்டா. என் அக்கா செய்து தருவார்கள். இந்த கிளைமேட்டில் டீயுடன் சுட சுட இந்த போண்டா சுவையாக இருந்தது. Meena Ramesh -
மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
#karnatakaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான மைசூர் போண்டா. Aparna Raja -
உருளைக்கிழங்கு பஜ்ஜி
##kayalscookbookநிறைய பஜ்ஜி வகைகளில் உருளைக் கிழங்கு பஜ்ஜியும் ஒன்று. சுவையாக இருக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட. Meena Ramesh -
-
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
#vattaram 14*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம். kavi murali -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
சின்ன பசங்களுக்கு நலம் தரும் ஸ்நாக் கொடுக்க வேண்டும், எண்ணையில் பொரித்தாலும் ஸ்ன் ஃபிளவர் ஆயில் நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. #kids1 #deepavali #kids1 Lakshmi Sridharan Ph D -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry Lakshmi Sridharan Ph D -
ஆனியன் போண்டா(onion bonda recipe in tamil)
#wt1போண்டா, பஜ்ஜி என்றாலே தனி பிரியம் தான். எனவே இந்த குளிருக்கு ஏற்ற போண்டாவை இன்று செய்தேன். punitha ravikumar -
உளுந்து கார போண்டா (Spicy urad dal boonda recipe in tamil)
உளுந்து போண்டா மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#npd3 Renukabala -
உளுந்து போண்டா (urad dal ponda recipe in tamil)
உளுந்து வடை செய்வது போல்வே மாவு அரைத்து போடும் இந்த போண்டா மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். உள்ளே அதிக மாவு இல்லாமல் நல்ல சுவையாக இருக்கும்.#Pooja Renukabala -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)
#npd2 #மீந்த பண்டம்உருளை பொடிமாஸ். கோஸ் கேரட் பட்டாணி கறியமுது -இரண்டும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்ரீதருக்கு ஸ்நாக் பிடிக்கும். அதனால் இரண்டு மீந்த பொரியல்களையும் சேர்த்து பிசைந்து போண்டா செய்தேன் Lakshmi Sridharan Ph D -
கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும். Meena Ramesh -
பிரட் சோளம் போண்டா (Bread solam bonda recipe in tamil)
#photo... ப்ரடுடன் சோளம், வெங்காயம், காரட் சேர்த்து செய்த மிக சுவையான டீ டைம் ஸ்னாக்ஸ்... போண்டா.. Nalini Shankar -
காய் கறி போண்டா (Vegetable bonda recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த காய் கறிகள் சேர்த்து செய்வதால் இந்த போண்டா மிகவும் சுவையாக இருக்கும்.#nutrition Renukabala -
சுடச்சுட வெங்காய போண்டா ரெசிபி (Venkaya bonda recipe in tamil) #the.chennai.foodie
மக்களே.. மாலை நேர உணவாக சுடச்சுட வெங்காய போண்டா ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. #the.chennai.foodie #cookpadtamil ♥️ #the.chennai.foodie #cookpadtamil Srividhya wanderer -
ஜவ்வரிசி போண்டா (Sabudana bonda recipe in tamil)
#Pjஜவ்வரிசி வைத்து வடை செய்துள்ளோம். எனவே இந்த முறை ஜவ்வரிசி போண்டா முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. Renukabala -
உளுந்து போண்டா
#hotelஎங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது உளுந்து போண்டா. Shyamala Senthil -
#Np3 ஜவ்வரிசி போண்டா
#Np3 ஆந்திர மாநிலத்தில் ஜவ்வரிசியும், மோரும் கலந்து செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் - ஸக்குபியம் புனுகுளு என்றழைக்கப்படும் ஜவ்வரிசி போண்டா Sai's அறிவோம் வாருங்கள் -
-
பிந்தி மசாலா(Bindi masala recipe in tamil)
மிஸ்ஸிங் லெட்டர் லஞ்ச்எங்கள் வீட்டு இன்றைய லஞ்ச ஸ்பெஷல் , சப்பாத்தி, சாதம் ,காய்கறி சாலட், நாட்டுக் காய்கறிகளின் கலவை புளி குழம்பு, மற்றும் தயிர். இந்த வட இந்திய ஹிந்தி மசாலா சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் அதே சமயம் சாதத்தில் பிசைந்து சாப்பிட நம்ம ஊர் காரக் குழம்பு பேஸ்ட் உடன் இருக்கும்.type 2 lunch special Meena Ramesh -
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (2)