சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)

#CF9 #CHRISTMAS SPECIAL
முட்டை இல்லை. வெண்ணை இல்லை, நான் எக்ஸ்ட்ரா விற்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்து செய்தேன் சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த கப் கேக்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
ப்ரீஹீட் ஓவன் 375 degrees F. (180C)
ஒரு பெரிய போலில் தயிர், எண்ணை, வனில்லா சேர்த்து hand mixer அல்லது போர்க்கால் பீட் செய்க. நன்றாக விஸ்க் செய்க, எல்லாம் ஒன்றாக சேரட்டும். போலின் (bowl) மேல் ஜல்லடை வைத்து உலர்ந்த பொருட்களை சேர்த்து ஜலிக்க. - 3
போலில் உள்ள எல்லா பொருட்களையும் நீர் சேர்த்து விஸ்க் செய்க. ஸ்மூத் பேட்டர் வேண்டும். சாக்லேட் சிப்ஸ் சேர்த்து fold செய்க
- 4
6 கப் கேக் மோல்டில் லைனர் போடுக. மோல்டில் 3/4க்கு பேட்டர் நிறப்புக
கவுண்டர் மேல் பேகிங் டீரேயை வைத்து 2 தட்டு தட்டுக. air bubble போகும். கேக் மேலே 5-6 சாக்லேட் சிப்ஸ் போடுக.
கேக்குகளை கோல்டன் பிரவுன் ஆகும் வரை 15 நிமிடம் பேக் செய்க. பின் வெளியே எடுத்து wire rack மேல் வைத்து ஆர வைக்க. மோல்டிலிறிந்து மெல்ல எடுத்து பரிமாறும் தட்டில் வைக்க. கேக் மேல் 5-6 சாக்லேட் சிப்ஸ் வைத்து அலங்கரிக்கலாம் ருசிக்க
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)


மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)


சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)


மெக்சிகன் ஸ்வீட் கார்ன் கேக் (Mexican Sweet Corn Cake)


கேரட் கேக்(carrot cake recipe in tamil)


ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)


தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)


மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)


அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


பீ நட் பட்டர் குக்கீஸ் (Peanut butter cookies recipe in tamil)


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)


பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)


வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)


மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)


பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)


பூரி(poori recipe in tamil)


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)


கிறிஸ்ட்மஸ் கேக் (Christmas cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)


வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)


மாம்பழ கிரீம் சீஸ் கேக்


சுவையோ சுவை-குலாப் ஜாமுன்


வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)


சாக்லேட் சிப்ஸ் மஃபின்/கப் கேக்


இன்ஸ்டன்ட் கப் கேக்(instant cup cake recipe in tamil)

கமெண்ட் (9)