மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)

மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். சீனியை பொடித்துக் கொள்ளவும்
- 2
ஒரு பானில் பாலை சேர்த்து ஒரு நிமிடம் சூடு பண்ணி அதில் வெண்ணெய் சேர்த்து அந்த வெண்ணை கரைய வரைக்கும் மிதமான சூட்டில் கிண்டி வைத்து எடுக்கவும்
- 3
இளஞ்சூடாக இருக்கும்போதே வினிகர் சேர்த்து நன்றாக கிண்டி அப்படியே ஒரு பத்து நிமிடம் வைக்கவும். பிறகு தயிர் மாதிரி ஒரு கன்சிஸ்டன்ஸி யில் இருக்கும். அதில் சர்க்கரைத் தூளை சேர்க்கவும்.
- 4
இப்போது பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா, கோதுமை மாவு, வெனிலா எசன்ஸ் சேர்த்து கிளறவும். கலவை சற்று கெட்டியாக இருந்தால் பால் சேர்த்து தளர்வாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்
- 5
குக்கரில் ஓரங்குல மண் நிரப்பி 10 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும். கப்பில் பாதி அளவு மாவை ஊற்றி, உலர்ந்த நட்ஸை மேலே தூவி ஒரு அலுமினிய ட்ரேயில் வைத்து குக்கரில் 15 முதல் 20 நிமிடம் வரை மிதமான சூட்டில் வைத்து பேக் பண்ணவும்
- 6
ஆறியதும் 2 மணி நேரம் கழித்து பரிமாறலாம் அப்போது தான் சுவையாக இருக்கும். நம் ஹெல்தி மஃபின் கப் கேக் ரெடி......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
வெள்ளை கப் கேக்
கப் கேக் ஒரு தனித்தனியான கேக் வகையை சேர்ந்தது.மபின் கப்பில் பேக் செய்யப்படுகிறது.(பாயில் பேக்கிங் கப்)இது நிறை வெரைட்டி பிளேவர்களை கொண்டு புரோஸ்டட் ஜஸ்ஸீங்கால் அலங்கரிக்கப்படுகிறது.இந்த கப் கேக் செய்த அன்றைக்கே பரிமாறப்படுகிறது.கவர் செய்து ரூம் வெப்பநிலையில் வைத்திருந்தால் கொஞ்ச நாள் நனறாகவே இருக்கும். Aswani Vishnuprasad -
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
ராகி பிரவுணி # cook with milk
என் பையன் பிறந்தநாளுக்கு நான் செய்த ராகி பிரவுனி கேக். ராகி மாவு ,கோதுமை மாவு ,பால், க்ரீம் ,தயிர் ,சேர்த்து செய்த இந்த ராகி கேக் மிகவும் ஹெல் த்தியானதாக இருக்கும். Azhagammai Ramanathan -
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து நான் நிறைய ரெசிப்பீஸ்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.எனவே இந்த முறை பப்பாளி,கோதுமை மாவு வைத்து முட்டை சேர்க்காமல் ஒரு கேக் செய்ய முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளேன்.#GA4 #Week14 #Papaya #Wheat Renukabala -
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
-
-
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
-
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
ரெட் வெல்வெட் கப் கேக்🧁🧁🧁 (Red velvet cupcake recipe in tamil)
#Grand2 2️⃣0️⃣2️⃣1️⃣ புத்தாண்டை இனிப்புடன் கொண்டாட சுவையான கப் கேக். Ilakyarun @homecookie -
-
சாக்லேட் சிப்ஸ் மஃபின்/கப் கேக்
#Grand1#christmas#muffinபேக்கரி-பாணி சாக்லேட் சிப் மஃபின்கள் அளவு, சுவை மற்றும் அமைப்பு ஆகியவற்றில் பெரியவை. அவை சுவையாக மென்மையாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். Swathi Emaya -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
கேக் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான து. அதிலும் மஃபின் கேக் என்றால் அலாதி பிரியம்தான். எல்லோருக்கும் பிடித்தமான டுட்டி ஃப்ரூட்டி கப் கேக் செய்து அசத்துவோம். punitha ravikumar -
-
கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)
#Grand1 கிறிஸ்துமஸ் என்றாலே கேக்குதான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது கேக். Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட்