பீ நட் பட்டர் குக்கீஸ் (Peanut butter cookies recipe in tamil)

#made2
சாக்லேட் சிப்ஸ் சேர்ந்த பீ நட் பட்டர் குக்கீஸ் முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். சுவை சத்து நிறைந்த குக்கீஸ்
பீ நட் பட்டர் குக்கீஸ் (Peanut butter cookies recipe in tamil)
#made2
சாக்லேட் சிப்ஸ் சேர்ந்த பீ நட் பட்டர் குக்கீஸ் முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். சுவை சத்து நிறைந்த குக்கீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
ப்ரீஹீட் ஓவன் 375 F. (180C)
வேகன் முட்டை: ஒரு சின்ன கிண்ணத்தில் வ்ளாக்ஸ் (flax மீல்), நீர் சேர்த்து விஸ்க் செய்க. 10 நிமிடங்களில் கூழ் போல ஆகும்
ஒரு போலில் வாழைப்பழம் மேஷ் செய்க. பீ நட் பட்டர், மொலேஸெஸ், வனில்லா, பெரிய ஸ்பூனால் (அல்லது spatula) மிக்ஸ் செய்க. வேகன் முட்டை சேர்த்து ஸ்மூத் பேட்டர் செய்க.,ஒரு பெரிய போலில் உலர்ந்த பொருட்களை-, ஓஸ்ட், பேகிங்,பேகிங் சோடா, உப்பு,, சேர்த்து விஸ்க் செய்க. வலை கூடை ஜல்லடையை வாழைப்பழ கலவை போலின் மேல் வைக்க. உலர்ந்த பொருட்களை இதில் சேர்த்து ஜலிக்க. - 3
தேங்காய் துருவல் சாக்லேட் சிப்ஸ் சேர்க்க. எல்லாவற்றையும் ஸ்பேடுலாவால் ஒன்று சேர்க்க. ஓவர் மிக்ஸ் செய்யாதீர்கள். குக்கி மிக்ஸ் தயார்.
சிலிகான் மேட் மேல் 2 மேஜைகரண்டி குக்கி மிக்ஸ் ஒரு குக்கி. குக்கிகள் நடுவே 2 அங்குலம் இடைவெளி இருக்கட்டும். ஓவேனில் 10 நிமிடம் பேக் செய்க. குச்சியை உள்ளே நுழைத்து வெளியே எடுத்தால் கிளீன் ஆக வந்தால் குக்கி.ரெடி, வெளியே எடுத்து ஆற வைக்க. 15 நிமிடம் பின் நன்றாக ஆறின பின் மெல்ல வெளியே எடுத்து wire rack மேல் ஆற வைக்க. - 4
ஆறின பின் தட்டின் மேல் வைக்க. சின்ன பசங்களுக்கு பாலுடன் பரிமாறுக. பெரியவர்கள் காப்பி, டீ கூட சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)
#welcomeமகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்வறவேர்கிறேன் புது விதமான கேக். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். க்றேன் பெற்றி சாக்லேட் சிப் கலந்த கேக். சாக்லேட் கெனாஷ் (ganache) டாப்பிங். Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALமுட்டை இல்லை. வெண்ணை இல்லை, நான் எக்ஸ்ட்ரா விற்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்து செய்தேன் சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த கப் கேக் Lakshmi Sridharan Ph D -
கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)
#SSமுட்டை இல்லை வெண்ணை இல்லை. சத்து சுவை நிறைந்த நல்ல டீ டைம் ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)
#BIRTHDAY1இன்று அம்மாவின் நாள்; உலகெங்கும் அம்மாவை கொண்டாடும் நாள், அம்மா விரும்பும் சாக்லேட் கேக், அம்மா முட்டை சாப்பிடமாட்டார்கள். இந்த ரேசிபியில் முட்டை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. எல்லா பொருட்களும்—தேன், சாக்லேட், வேர்க்கடலை எண்ணை, முந்திரி, பாதாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
கேரட் கேக்(carrot cake recipe in tamil)
#made2மிச்சிகன் யூனிவர்சிட்டியில் படிக்கும் பொழுது Dr. Kaufman ஈஸ்டர் டின்னர்க்கு அவர்கள் வீட்டிர்க்கு அழைப்பார். கேரட் கேக் தான் டேசர்ட். கல்லூரி நாட்கள் .மனதில் பசுமையாக இருக்கிறது#made2 Lakshmi Sridharan Ph D -
பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம். Renukabala -
சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)
#LBசாக்லேட் சிப்ஸ் பீட்ஸா இது லஞ்ச் பாக்ஸில் இருந்தால் சிறுவர் சிறுமியர்கள் ஆவலோடு லஞ்ச் டைம் எதிபார்ப்பார்கள். நீங்கள் வைப்பது எல்லாம் சாப்பிட்ட பின் குதூ கலத்துடன் இதை ரசித்து ருசிப்பார்கள் Lakshmi Sridharan Ph D -
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)
#SS டார்க் சாக்லேட் லாவா கேக் குழி ஆப்ப கடாயில் செய்தது. உடைத்தால் சாக்லேட் லாவா வெளியே வழியும் Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)
#wt3சத்து சுவை நிறைந்த ஆப்பிள் மஃபின். நாளுக்கு ஒரு ஆப்பிள் –மருத்துவர்களை தூர வைக்கும். பனியோ, மூக்கு உறையும் குளிரோ, நான் மிச்சிகனில் இருக்கும் பொழுது என் மதிய உணவு ஓரு ஆப்பிள். “ஆக்க பொறுத்தவனக்கு ஆற பொறுக்கவில்லை” போட்டோ எடுக்கும் முன்பே ஸ்ரீதர் 2 மஃபின் சாப்பிட்டாயிற்று!!! ருசியான ருசி Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
-
கார்மலைஸ்ட் வாழைப்பழ சண்டே (Caramelized banana sundae)
எளிதில் செய்யக்கூடிய சத்து சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் டேசர்ட். மாம்பழம், வாழைப்பழம் இரண்டுமே சுவை, நார் சத்து, விட்டமின் B6,C, இனிப்பு நிறைந்தது, அனாவசியமாக சக்கரை சேர்பதை நான் தவிர்ப்பேன், சக்கரை சேர்ப்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். சக்கரை சேர்க்காத ஐஸ் கிரீம் எங்கள் ஊரில் கிடைக்கிறது. படத்தின் label பாருங்கள், #Np2 Lakshmi Sridharan Ph D -
எனர்ஜி பார் (Energy bar recipe in tamil)
சுவையான சத்தான எனர்ஜி பார் . . இது குழந்தைகளுக்கு தீபாவளி ஸ்பெஷல் #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
பீனட் பட்டர் குக்கீஸ் (Peanut butter cookies Recipe in tamil)
#masterclass Shanthi Balasubaramaniyam -
-
ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)
#made2Wingreen farms சாக்கோ குக்கீஸ் பாக்கெட் கடையில் வாங்கினேன். அதனுடன் பொடித்த ஓட்ஸ் சேர்த்து குக்கீஸ் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையாகஇருந்தது Soundari Rathinavel -
க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)
#CF9கிறிஸ்துமஸ் பொழுது எல்லோரும் குக்கீஸ், கேக், மஃபின் பேக் செய்து உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். க்றேன் பெற்றி ஃபிரெஷ் ஆகவும், உலர்ந்ததும் வாங்கலாம். ஏராளமான நன்மைகள் நோய் எதிர்க்கும் சக்தி அதிகம் எடை முறைக்கும், மூளைக்கு நல்லது. Urinary tract infection தடுக்கும், Lakshmi Sridharan Ph D -
குல்கந்து (Gulkand, Turkish Style), ரோஜா ஜாம்
#m2021என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பிங்க் பூக்களை பறித்து குல்கந்து செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. அழகிய நிறம், நல்ல ருசி. உடலுக்கும், உள்ளத்திர்க்கும் நல்லது Lakshmi Sridharan Ph D -
-
சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil
#kilangu #lunch boxஅம்மா சக்கரை வள்ளி கிழங்கை சுட்டு தருவார்கள். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, இது ஒரு ஜப்பனீஸ் ரெஸிபி. சிறிது மாற்றினேன். அவர்கள் glutinous rice flour உபயோகிப்பார்கள்.நான் கோதுமை மாவில் செய்தேன். க்லெசும் நான் உருவாக்கினேன்.சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D -
பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)
#made2 - Valentine's day special🌹முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை.. Nalini Shankar -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y
More Recipes
கமெண்ட் (7)