சுவையோ சுவை-குலாப் ஜாமுன்

#m2021
ஆர்கானிக் எல்லா பொருட்களும். மைதா மாவு இல்லை. நான் எப்பொழுதும் ஆல் பர்ப்பஸ் என்றிச்ட் கோதுமை மாவு (All Purpose Enriched wheat flour) தான் உபயோகிப்பேன். Refined oil பொறிக்க பயன்படுத்துவதில்லை. சன் ஃபிளவர் ஆயில் அல்லது சா ஃபிளவர் ஆயில் பொறிக்க
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க, சமையல் செய்யும்இடத்தின் அருகில் வைக்க.
- 2
ஒரு கிண்ணத்தில் பால் பவுடர், கோதுமை மாவு, பேகிங் பவுடர் கூட நெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். சிறிது சிறிதாக வெது வெதுப்பான பால் சேர்த்து சாஃப்ட் டோ செய்க. நீட் செய்யாதீர்கள். சின்ன உருண்டைகள் (10) செய்க. கிச்சன் டவலால் 15 மூடிவைக்க. உருண்டைகள் பெரிதாகும்
- 3
அதே ரெஸ்டாகும் சமயம் சிரப் செய்க. ஒரு சின்ன கிண்ணத்தில் வெந்நீரில் குங்குமப்பூ கரைக்க. நல்ல நிறம் வரும்
மீடியம் லோ நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் சக்கரை கூட நீர் சேர்க்க. ஏலக்காயை நசுக்கி போடுக குங்கமப்பூ சேர்க்க. சிரப், wooden spoonaal கிளறுக, கொதித்து குமிழ்கள் வரும். விரல்களால் தொட்டால் பாகு ஒட்டிக்கொள்ளும், அடுப்பை அணைக்க, எலுமிச்சை சாரு, ரோஸ் வாட்டர் சேர்க்க. மூடி வெளியே எடுத்து வைக்க - 4
மீடியம் லோ நெருப்பின் மேல் ஒரு கடாயில் எண்ணை சூடு செய்க. நான் 4-5 உருண்டைகள்தான் ஒரே சமயத்தில் பொரிப்பேன். நெருப்பை குறைக்க. ஜல்லி கரண்டியால் உருண்டைகளை சுற்றினால் சமமாக வேகும்.
- 5
கோல்டன் பிரவுன் ஆனா பின் கரண்டியால் வெளியே எடுத்து, எண்ணை வடித்து சூடான சிரப்பில் சேர்க்க. 2 மணி நேரம் மூடி வைக்க, ஜாமுன் உப்பி 2 மடங்கு பெரிதாகும்,
ஸ்ரீதர் சொல்வது போல skc ஸ்வீட் காரம் காப்பி காம்போ (combo) சுவையாக ரசித்து சாப்பிடலாம். நான் பஜ்ஜி காப்பி கூட பரிமாறினேன்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுவையோ சுவை குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


விரத குலாப் ஜாமூன் (பிதா)(gulab jamun recipe in tamil),


சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)


பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)


மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)


தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)


பயத்தம் பருப்பு குலாப் ஜாமூன் (Payatham paruppu gulab jamun recipe in tamil)


பன் பரோட்டா(bun parotta recipe in tamil)


பன் பரோட்டா


பாதூஷா (Badhusha recipe in tamil)


பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)


சுருள் போளி (Surul poli recipe in tamil)


மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)


மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)


சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)


ஹஷ் பப்பி Hush Puppy (Hush puppy recipe in tamil)


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)


மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)


பூரி(poori recipe in tamil)


ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)


கேரட் கேக்(carrot cake recipe in tamil)


வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)


குலாப் ஜாமுன்


சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)


சுவையான சத்தான நான்


வீட் குலாப் ஜாமுன்


தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)


வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)


பேலன்ஸ்ட் லஞ்ச் 5 (Balanced lunch recipe in tamil)

கமெண்ட் (7)