சிம்பிள் தக்காளிசட்ணி(tomato chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு வரமிளகாய் பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 2
ஒரு சின்ன வெங்காயம் கறிவேப்பிலை தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 3
இதில் கருவேப்பிலை உப்பு புளி தேங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 4
இந்தக் கலவையை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து நல்லெண்ணையில் கடுகு வரமிளகாய் தாளித்துக் கொட்டினால் சுவையான தக்காளி சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டைக்கோஸ் சட்னி(cabbage chutney recipe in tamil)
பச்சை இலைக் காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஒரு வகையாகும்.இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்டுகள் உள்ளன.முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகளை காணலாம்.1. அல்சைமர் நோயை குணப்படுத்தும்.2. முட்டைக்கோசில் குளுட்டோமைன் என்னும் அமினோ ஆசிட் இருப்பதால் அல்சர் நோயை குணப்படுத்தும்.3.ஆன்தோசயனின் எனும் வைட்டமின் இருப்பதால் இது மூளையில் ஏற்படும் பிளாக்கை குணப்படுத்தும்.4. உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.4. இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் இருக்கும். கண்புரை வராமல் இருக்கும். இவ்வளவு பயன் தரும் இந்த காய்கறியை வாரம் ஒரு முறையாவது உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். Lathamithra -
-
-
-
-
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4*குறைவான கலோரி கொண்டதால்,இதை 'டயட்'-ல் எடுத்துக்கொள்ளலாம்.*பொட்டாசியம் மற்றும் வைட்டமின்B,E உள்ளது.*செரிமானத்திற்கு உதவுகின்றது Ananthi @ Crazy Cookie -
-
-
தக்காளி வெங்காயம் பூண்டு சட்னி(onion tomato garlic chutney recipe in tamil)
#cf4 Sasipriya ragounadin -
-
-
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
அவசரத்துக்கு செய்யும் சட்னி .ஆனால் இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடலாம்.#CF4 Rithu Home -
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#cf4என்னுடைய சொந்த படைப்பு முடிகிறதா என்று முயற்சித்தேன் நன்றாக வந்தது எண்ணெய் குறைவாக உபயோகித்தேன் Vidhya Senthil
More Recipes
- கடலைப் பருப்பு சாம்பார்(kadalai paruppu sambar recipe in tamil)
- டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
- எண்ணைய் கத்திரிக்காய் மசாலா குழம்பு(ennai kathirikkai kulambu recipe in tamil)
- சாண்ட்விச் கிரீன் சட்னி(green chutney recipe in tamil)
- ஆம்பூர் காளான் பிரியாணி(ambur mushroom biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15834519
கமெண்ட்