கோதுமை தோசை(wheat dosai recipe in tamil)

Aleefa wanii
Aleefa wanii @aleefawanii

#HF

கோதுமை தோசை(wheat dosai recipe in tamil)

#HF

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 நபர்
  1. 1கப் கோதுமை மாவு
  2. 1/2 தேக்கரண்டி உப்பு
  3. 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
  4. 1 சிட்டிகை இட்லி சோடா
  5. தேவையானஅளவு தண்ணீர்
  6. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவை சலித்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும் இதில் உப்பு சீரகத்தூள் இட்லி சோடா சேர்த்து கலந்து விடவும்.

  2. 2

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    சூடான தோசைக்கல்லில் ஒரு குழிக்கரண்டி மாவை சேர்த்து மெல்லிதாக பரப்பிக் கொள்ளவும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும் பிறகு திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aleefa wanii
Aleefa wanii @aleefawanii
அன்று

Similar Recipes