உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தில் அரைத்த உளுந்து தண்ணீர் சேர்த்து சிம்மில் வேக விடவும்
- 3
உளுந்து பொங்கி வரும் பொழுது தேங்காய் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொண்டு இருக்கவும் 5 நிமிடம் வேக விடவும் பின்பு சுடச்சுட பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உளுத்தம்பருப்பு அரைத்து சிறிதளவு அரிசி மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கஞ்சி மிகவும் வலு சேர்க்கக் கூடியது. முக்கியமாக வளரிளம் பெண்களுக்கு ஏற்றது. punitha ravikumar -
உளுந்தம் கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தம் கஞ்சி ஒரு வயது குழந்தை முதல் அனைவரும் சாப்பிடலாம் அரிசியுடன் நன்கு கலந்து வேக வைப்பதால் ருசியும் அபாரமாக இருக்கும் சேர்க்கும் அனைத்து பொருட்களும் உடலுக்கு மிகவும் நல்லது Banumathi K -
-
பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்த உளுந்து தேங்காய் கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
#india2020இந்தக் கஞ்சி உடலுக்கு மிகவும் சத்தானது. இதில் வெங்தயம் மற்றும் பூண்டு சேர்வதால் நல்ல மருத்துவ குணங்கள் அடங்கியது. Kanaga Hema😊 -
இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#GA4#chai#week17டீ என்பது நாம் தினமும் அன்றாட வாழ்வில் குடிக்கும் ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம். அதில் இஞ்சி சேர்த்து நாம் குடித்தால் பித்தத்தை சற்று தணிப்பது டன் நம்முடைய புத்துணர்ச்சியையும் அதிகரிக்கும். Mangala Meenakshi -
-
-
-
சிறு பயறுகஞ்சி (Sirupayaru kanji recipe in tamil)
இது நான் முதல் முறையாக பண்ணன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பயறு வகைகள் ரொம்ப நல்லது. 10 மாதம் குழந்தைக்கும் இந்த பாசிப்பயறு கஞ்சி கொடுக்கலாம். #As Riswana Fazith -
இன்ஸ்டன்ட் ஹஜெல்நட் சாக்லேட் பாசுந்தி (Instant hazelnut chocolate basundi recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் மில்க் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
-
-
உளுத்தம் களி(ulunthu kali recipe in tamil)
பெண்களுக்கு வரும் குறுக்கு வலி மாதவிடாய் காலத்தில் வரும் வலிகளுக்கு சிறந்த மருந்து.#queen1 Feast with Firas -
உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil)
#homeஇன்றைக்கு நாம் வீட்டிலேயே சுவையான உளுந்து அப்பளத்தின் செய்முறையை காண்போம். எந்த வகையான ரசாயன பொருட்களும் இல்லாமல் நாம் இதனை தயாரிக்கலாம். Aparna Raja -
-
உளுந்தங்கஞ்சி 🦋🦋🦋🦋🦋
#cookerylifestyleஉளுந்தங்கஞ்சி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது உடல்வலியைப் போக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உடலுக்கு நல்லது. இளம் வயது பெண்களுக்கு இடுப்பு வலி மாதவிடாய் சமயத்தில் வரவே வராது. Rajarajeswari Kaarthi -
-
உளுந்து கஞ்சி மிக்ஸ் (Ulundu Kanji MIx Recipe in TAmil)
#anitha முதுகு வலி காரணமாக வேதனை படுபவர்கள் இதனை உண்ணலாம். இன்ஸ்டன்ட் மிக்ஸ் விஷ்ணு பிரியா -
-
-
கருப்பு உளுந்து தோசை(karuppu ulunthu dosai recipe in tamil)
#welcome பெண்களுக்கு மிக நல்லது கருப்பு உளுந்து, தோளில் தான் பாக்டீரிய, கால்சியமும், பாஸ்பரஸும் அதிக அளவு உள்ளது. ஆனால் கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் இட்லி, தோசை, வடையின் நிறம் மாறிவிடுகிறது என்பதால் பலரும் வெள்ளை உளுந்தை நாடுகிறார்கள். வாரம் ஒருமுறையாவது கருப்பு உளுந்தை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Anus Cooking -
-
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
சிகப்பு அவல் பேரிச்சபழம் கொழுக்கட்டை (Sivappu aval peritchampzham kolukattai recipe in tamil)
#arusuvai3 சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15907089
கமெண்ட்