சத்து மாவு கஞ்சி

குழந்தைகளுக்கு தினமும் வறுத்த பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட தருவதை விட சற்று ஆரோக்கியமாகவும் தரலாமே வாரத்திற்கு ஒருமுறை இந்த உணவை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டியாக தரலாம் மேலும் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நான்கு மாதத்திற்கு மேல் இருந்து இதை அருந்தலாம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவு
சத்து மாவு கஞ்சி
குழந்தைகளுக்கு தினமும் வறுத்த பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட தருவதை விட சற்று ஆரோக்கியமாகவும் தரலாமே வாரத்திற்கு ஒருமுறை இந்த உணவை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டியாக தரலாம் மேலும் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நான்கு மாதத்திற்கு மேல் இருந்து இதை அருந்தலாம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவு
சமையல் குறிப்புகள்
- 1
சத்து மாவு தயாரிக்கும் முறை:
- 2
ராகியை சுமார் எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கல் மண் நீக்கி அலசி சுத்தமான துணியில் கட்டி வைக்கவும்
- 3
துணியில் சுற்றிய ராகியை சமையல் அறையில் ஒரு பகல் முழுவதும் சற்று வெயில் படுமாறு வைத்தால் மறுநாள் நன்கு முளை கட்டி இருக்கும்
- 4
பின் தேவையான பொருட்களை தனித்தனியாக அளந்து எடுத்து கொள்ளவும்
- 5
பின் மிதமான தீயில் வைத்து வெறும் வாணலியில் நிறம் மாறாமல் வறுத்து சற்று ஆறியதும் மாவு மில்லில் கொடுத்து திரித்து கொள்ளவும்
- 6
அதை இரண்டு முறை ஜலித்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்
- 7
கஞ்சி தயாரிக்கும் முறை:
- 8
தேங்காயை துருவி முதலில் கெட்டியான பால் ஒரு கப் எடுத்து வைக்கவும்
- 9
பின் மீண்டும் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து இரண்டாம் பால் எடுத்து வைக்கவும்
- 10
சத்து மாவை இரண்டாம் தேங்காய் பாலை சிறிது ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்
- 11
வாணலியில் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி வடிகட்டி வைக்கவும்
- 12
பின் மீண்டும் வெல்லத்தை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 13
கொதி வரும் போது இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றி நன்கு கிளறவும்
- 14
பின் கரைத்து வைத்துள்ள சத்து மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 15
நன்கு வெந்ததும் ஏலத்தூள் ஜாதிக்காய் பொடி சுக்குத் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 16
பின் அடுப்பில் தீயை குறைத்து வைத்து நிதானமாக முதல் தேங்காய் பால் விட்டு நன்கு கிளறவும்
- 17
இரண்டு நிமிடம் வரை கலந்து கொண்டு பின் இறக்கவும் கொதிக்க விட வேண்டாம்
- 18
ஆரோக்கியமான கஞ்சி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி பால்(ragi milk recipe in tamil recipe in tamil)
#made1குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ராகி பால் ரெடி Sudharani // OS KITCHEN -
சத்து மாவு 💪💪(satthu maavu recipe in tamil)
இன்று குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று சத்தான உணவு. பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகளில் ரசாயன மருந்துகள் தெளிக்க படுவதால் நமக்கு அந்த உணவுப் பொருட்கள் இருந்து கிடைக்கும் சக்திகளை விட ரசாயன கெடுதல்தான் உடம்பில் சேருகிறது. இருந்தாலும் அந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டிய நிலை.. அதனால் நாமே நமது வீட்டில் நமக்கு தேவையான புரோட்டின்,இரும்பு , கால்சியம் வைட்டமின் போன்ற அனைத்து சத்துக்களும் செரிந்துள்ள பொருட்களை சேர்த்து சத்துமாவு கஞ்சி ஆக தினமும் எடுத்துக் கொள்ளலாம். சத்துமாவு கஞ்சி தயாரிக்கும் முறையை கிழே தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை கொடுத்துள்ளேன். இதை குழந்தைகளும். வயதானவர்களும்,அதிக வேலை சுமை உள்ளவர்களும் அன்றாடம்எடுத்துக் கொள்ள சத்தான உணவு ஆக இருக்கும்) Meena Ramesh -
கோதுமை பாயாசம்(wheat payasam recipe in tamil)
#FRஇந்த வருடம் கடைசி இரண்டு மாதங்களாக நான் சில ரெசிபி செய்தேன் அதில் அதிக பாராட்டை சில ரெசிபிக்கள் பெற்றுத் தந்தன அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
ப்ரோட்டீன் கீர்
#Walnuttwists#cookerylifestyleவீட்டுல் இருக்கும் பொருட்களை கொண்டு ப்ரோட்டீன் பவுடர் ரெடி செய்து அதை பயன்படுத்தி ஒரு அருமையான கீர் செய்யலாம்வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான பவுடர் மேலும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தினமும் ஒரு நேரம் இதை முழு உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும் Sudharani // OS KITCHEN -
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு-ஒரு ஆரோக்கியமான,சுவையான,எளிமையான உணவு.கஞ்சி அரிசி குருணையால் செய்யப்படுகிறது.தேங்காய் சட்னி,பப்பட் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை🧆 (Sathu maavu urundai recipe in tamil)
சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வேண்டுமானால் இதனை காலை வேளையில் கூட சாப்பிடலாம். அதிலும் டயட்டில் இருப்போர் இதனை காலை உணவாக உட்கொள்வது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுப்பது மிகவும் சிறந்தது🧆🧆🧆 #the.chennai.foodie #the.chennai.foodie Nalini Shan -
-
-
சத்து மாவு அடை
#Myfirstrecipe#ilovecookingசத்து மாவு குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.kamala nadimuthu
-
-
அரிசி உலை கஞ்சி
#momஇந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதத்தில் இருந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது. Shyamala Senthil -
-
உளுந்தங்கஞ்சி
#Everyday4வளரும் குழந்தைகளுக்கு ஸ்நேக்ஸா வாரத்திற்கு இருமுறை இந்த கஞ்சியை கொடுத்தால் அவர்களுடைய எலும்பு வளர்ச்சிக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
சத்துமாவு கஞ்சி (Sathu maavu kanji recipe in tamil)
#momகர்ப்பிணி,தாய்மார்களுக்கு நிறைய சத்துகள் தேவை. சத்துமாவில் போதிய சக்தி கிடைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இந்த கஞ்சி குடிக்கும் போது அவர்களுக்கு தேவையான புரதம் கால்சியம் கிடைக்கும். குழந்தை பிறந்து 7 மாதங்களுக்கு மேல் இந்த சத்து மாவு கஞ்சி அவர்களுக்கும் கொடுக்கலாம். பொதுவாக கர்ப்பிணி தாய்மார்கள் பால் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும்.அது சேர்த்து உள்ளதால் அவர்களுக்கு நிறைய சக்தி கிடைக்கும். Nithyakalyani Sahayaraj -
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
-
சிறுதானிய சத்து மாவு மற்றும் கஞ்சி (Siruthaaniya sathumaavu kanj
# Millet மிகமி்க சத்துக்களைக்கொண்டது பாட்டிக்காலத்து ஹாா்லிக்ஸ் இப்போதையக்காலத்தில் இதை பெரும்பானோர்க்கு தெரியக்கூட வாய்ப்பு இருக்காது என்னுடைய முதல் முயற்ச்சி எனக்கும் கூட இது தெரியாது 6 மாதம் உபயோகிக்கலாம் #millet Sarvesh Sakashra -
ராகி அல்வா(ragi halwa recipe in tamil)
#CF6இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அவங்களுக்கு சாக்லேட் ப்ளேவரில் இருக்கும் மேலும் இதை வெல்லம் சேர்க்காம மில்க்மெயின்ட் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
மசாலா பால்
#immunityதினமும் இரவு தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான பால் அருந்துவது நல்லது, அது இந்த மாதிரி ஆரோக்கியமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ,மஞ்சள் கிழங்கு நமது உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க, மேலும் சுக்கு மிளகு பனங்கற்கண்டு சளி இருமலில் இருந்து நிவாரணம் பெற , மேலும் பாதாம் உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது Sudharani // OS KITCHEN -
வியட்நாம் பாயாசம்
#combo5பேர் புதியதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பாயாசம் Sudharani // OS KITCHEN -
-
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#WDY kavi murali -
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
#FRஎன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான சத்துமாவில் இந்த கேக் செய்துள்ளேன் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது குழந்தைகளுக்கு ஏதோ ஒரு ஸ்நேக்ஸ் கொடுப்பதை விட ஆரோக்கியமான இந்த கேக் ஐ செய்து கொடுக்கலாம் வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க இந்த வகையான கேக் ஐ செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
கோதுமை கச்சாயம்
#immunityநார்சத்து மற்றும் இரும்பு சத்து உடைய சினேக்ஸ் வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்து செய்யலாம் கருப்பட்டி ஐ இளம் பாகு வைத்து வடிகட்டி பின் கோதுமை உடன் சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும் Sudharani // OS KITCHEN -
சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி
#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும். Shanthi -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
ஸ்வீட் அம்மனி கொழுக்கட்டை (Sweet ammini kolukattai Recipe in Tamil)
#nutrient2#book Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்