Potato stuffed shallow fry (Potato stuffed shallow fry recipe in tamil)

#flour1
கோதுமை மாவில் செய்த உருளை கிழங்கு ஷால்லோ பிரை.
Potato stuffed shallow fry (Potato stuffed shallow fry recipe in tamil)
#flour1
கோதுமை மாவில் செய்த உருளை கிழங்கு ஷால்லோ பிரை.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கோதுமை மாவில் அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 2
மூன்று மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். கருவேப்பிலை,கொத்தமல்லி பொடியாக அரிந்து கொள்ளவும். மூன்று பச்சை மிளகாயை சன்னமாக அறிந்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் மஞ்சள் தூள், தூள்உப்பு தேவையான அளவு, அரை ஸ்பூன் சாட் மசாலா, மற்றும் அரை ஸ்பூன் கரம் மசாலா எடுத்துக் கொள்ளவும்.இவற்றை வேகவைத்து நன்றாக மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து மீண்டும் நன்கு கலந்து மசித்துக் கொள்ளவும்.
- 4
இப்போது சப்பாத்தி மாவை சப்பாத்தியாக தேய்த்து கொள்ளவும். மிகவும் மெலிதாக தேய்த்துக் கொள்ள வேண்டாம். கொஞ்சம் மொத்தமாக தேய்த்து கொள்ளவும், படத்தில் காட்டியுள்ளபடி.பிறகு தேய்த்த சப்பாத்தியில் மசித்த உருளைக்கிழங்கை பரவலாக வைக்கவும். ஓரங்களை விட்டு விடவும். இதை படத்தில் காட்டியுள்ளபடி சுருட்டி கொள்ளவும்.
- 5
இரு ஓரங்களையும் மடித்துக் கொள்ளவும். இப்போது கத்தி கொண்டு இரண்டு இன்ச் அளவு வெட்டி கொள்ளவும். வெட்டிய துண்டுகளை உள்ளங்கையில் அழுத்தி தட்டையாக்கி கொள்ளவும்.
- 6
இதேபோல் எல்லா துண்டுகளையும் செய்து வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு ஃப்ரை பேனில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடு ஏறியவுடன் அதில் ஸ்டாப்பிங்கை வைக்கவும். ஒருபுறம் சிவந்தவுடன் திருப்பி விட்டு மறு புறமும் சிவக்க விடவும். நன்கு பொன்னிறமாக எல்லாவற்றையும் சுட்டு எடுக்கவும்
- 7
சூடாக டொமேட்டோ சாஸ் உடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுக்க மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)
#queen1உருளை கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று.அதனுடன், வெங்காயம், ப.பட்டாணி, காஷ்மீரி மி.தூள் சேர்த்து செய்தால் அட்டகாசமாக இருக்கும்.இது, சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால் சுவை கூடும். Jegadhambal N -
"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil
#Kilangu#Week-2#வாரம்-2#கிழங்கு#ஸ்பைஸி உருளைக் கிழங்கு வறுவல்.##CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
#கோல்டன் அப்ரோன்3உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா . Shyamala Senthil -
-
-
*ஆலூ, ஜீரா வறுவல்*(aloo jeera fry recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாளில் கண்டிப்பாக உருளை கிழங்கு ரெசிபி இருக்கும். நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
சர்க்கரை வள்ளக்கிழங்கு சாதம் (Sarkarai vallikilanku satham recipe in tamil)
#kids3இந்த சாதம் குழந்தைகளுக்கு கட்டிக் கொடுத்தால் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடுவார்கள். சர்க்கரைவள்ளி கிழங்கு கொண்டு செய்த சாதம். கொஞ்சம் இனிப்பாக இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து செய்தேன். Meena Ramesh -
உருளை கார வறுவல் / Potato Wedges receip in tamil
#friendship @cook -renukabala 123#kilangu -உருளை கிழங்கு வைத்து செய்த சுவை மிக்க ஸ்னாக், ஸ்டார்ட்டர்... Nalini Shankar -
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)
#flour1 #wheat கோதுமை உடம்பிற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. Aishwarya MuthuKumar -
கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)
#SF - பொரித்த உணவுகள்உருளை கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் கலந்து செய்த அருமையான வித்தியாசமான சுவையான மொறு மொறு - 65... Nalini Shankar -
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ட் குடை மிளகாய் பஜ்ஜி(stuffed capsicum bajji recipe in tamil)
#FR - Potato masala stuffed capsikam bajjiWeek - 9முழு குடை மிளகாயில் உருளை கிழங்கு மசாலாவை நிறைச்சு அதை பஜ்ஜி மாவில் டிப் செய்து ஸ்டப்ப்ட் பஜ்ஜி செய்து பார்த்தத்தில் மிகவும் அருமையான சுவையுடனும் பார்க்க வித்தியாச மான தோற்றத்துடனும் இருந்தது... Nalini Shankar -
உருளை சுருள் (beach special potato spring roll)
#Vattaramசென்னை மாநகரத்தின் கடற்கரை சிற்றுண்டி கடைகளில் மாலை நேர தின்பண்டம் ஆக இந்த பொட்டேட்டோ சுருள் வெட்டப்படுகிறது இது மிகவும் சுவையானது வீட்டில் செய்திட எளிமையானது. karunamiracle meracil -
Egg-potato மசாலா தோசை ✨🔥(egg potato masala dosa recipe in tamil)
#potபொதுவாகவே முட்டைக்கும் உருளைக்கிழங்கும் நன்றாக சேருவது உண்டு.. அதை இரண்டுமே சேர்த்து சமைத்து உண்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்..அதில் ஒன்று தான் முட்டை உருளை கிழங்கு மசாலா தோசை. RASHMA SALMAN -
-
ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)
#queen2 #ஆலு பராத்தாஉருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. சீஸ் கூட சேர்த்து செய்த சுவையான பேன்கேக். சின்ன பேன்கேக் எப்போ வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆக்க பொருத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டாம் . சூடாக சாப்பிடுக Lakshmi Sridharan Ph D -
Potato fry
#potஇம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் Meena Ramesh -
-
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. பன் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
-
-
சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍 Shyamala Senthil -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N
More Recipes
கமெண்ட் (7)