ஹாட் சேப் போர்பான் கேக்(heart shape bourbon cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் 2 பாக்கெட் பிஸ்கட் பிரித்துப் போட்டு அதனுடன் சுகர் ஒரு பிடி உப்பு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
குக்கர் அடுப்பில் வைத்து உப்பு அல்லது மண் போட்டு கேஸ்கட், விசில் இல்லாமல் பத்து நிமிடம் பிரீ ஹிட் பண்ணவும்
- 3
ஹாட் செப் கேட் செய்யும் பாத்திரம் எடுத்து பட்டர் பேப்பர் போட்டு நெய் அல்லது பட்டர் தடவி வைக்கவும்
- 4
பாத்திரத்தில் பிஸ்கட் சுகர் அரைத்ததை கலந்து அதனுடன் சிறிது சிறிதாக காய்ச்சிய பாலை ஊற்றி கலக்கவும் பதம் வரும் வரை.
- 5
பின் ஒரு டேபிள்ஸ்பூன் ஈனோ(ENO) கலந்து அதன்மேல் ஒரு ஸ்பூன் பால் ஊற்றி பொங்கி வரும் போது கலக்கவும்.
- 6
ஒன்றும் பாதியுமாக அரைத்து வைத்துள்ள முந்திரிகளை அதில் கலந்து மிக்ஸ் பண்ணவும்
- 7
பட்டர் சீட் போட்டு உள்ள பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி சிறிது டைப் (tap) செய்து பின் பிரீட் (pre heat) செய்து வைத்துள்ள பிரஷர் குக்கரில் பாத்திரத்தை மெதுவாக வைக்கவும்
- 8
குக்கர் மூடி 25-30 நிமிடங்கள் மீடியம் ஃபிலிமில் (medium flame) பேக் பண்ணவும் பின் ஓபன் செய்து தூத் பிக் வைத்து நடுவில் குத்தி பார்க்கவும்
- 9
10 நிமிடங்கள் லோ பிலிம் (low flame) வைக்கவும்.
ஓபன் செய்து பாத்திரத்தை எடுத்து வெளியே வைத்துக் கொள்ளவும் நன்றாக ஆறியவுடன் கேக்கை பட்டர் பேப்பரில் இருந்து பிரித்து எடுக்கவும.
சிறிது முழு முந்திரிகளை வைத்து டெக்கரேட் செய்து கொள்ளவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
போர்பன் கேக் (Bourbon cake recipe in tamil)
குடும்பத்திற்காக சமைப்பது ஒருவித மகிழ்ச்சியைத் தரும். கணவருக்காக செய்த கேக் பற்றி இங்கு காணலாம்.#family Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
-
-
-
-
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
ஹோம் மேட் ஆரஞ்சு கேக்(ORANGE CAKE RECIPE IN TAMIL)
#npd2கேக் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று .🎂✨ஆனால் நம் அனைவரும் வீட்டில் செய்யாத காரணம் சுலபமான பொருட்கள் இல்லை என்பதுதான்😕.அதன் கவலை இப்போது தீர்ந்து விட்டது🤗. மிகவும் சுலபமான பொருட்களான பிஸ்கட் பாக்கெட்டை வைத்து நம்மால் கேக் செய்ய முடியும் என்று இதன் செய்முறையை பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்...💯🙏பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். ✍️லைக் செய்யவும் 👍. RASHMA SALMAN -
-
-
-
More Recipes
கமெண்ட்