குக்கர் வெண்ணிலா கேக் (Cooker vennila Cake Recipe in Tamil)

Jassi Aarif @cook_1657
#பாலுடன்சமையுங்கள்
குக்கர் வெண்ணிலா கேக் (Cooker vennila Cake Recipe in Tamil)
#பாலுடன்சமையுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
கேக் மிக்ஸ் உடன் பால் சேர்த்து எண்ணெய் சேர்த்து நன்றாக கட்டி விழாமல் அடித்துக்கொள்ளவும்
- 2
கேக் மோல்டில் பட்டர் தடவி, மைதா மாவு தூவவும்.கலந்து வைத்திருக்கும் கேக் மிக்ஸை ஊற்றவும்.
- 3
குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடி கனமான பாத்திரத்தை வைத்து அதன் மேல் ஊற்றி வைத்திருக்கும் கேக் மோல்டை வைக்கவும். குக்கரை மூடவும் விசிலை எடுத்துவிடவும். மிதமான தீயில் வைக்கவும்
- 4
40 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். 10 - 15 நிமிடம் ஆற விட்டு கேக்கை வெளியே எடுக்கவும்.
- 5
முதலில் சுகர் பவுடரை தூவவும் அதன்மேல் ஸ்ப்ரிங்கில்ஸ் தூவவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
குலோப் ஜாமூன் மிக்ஸில் செய்த வெண்ணிலா மற்றும் சாக்லேட் குக்கீஸ் (Cookies recipes in tamil)
#bakeமாத்தி யோசி.. புது விதமான குக்கீஸ் குலோப் ஜாமுன் செய்யும் மாவினால் ஆனது. Kanaga Hema😊 -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
மிக சுவையாக இருக்கும் எளிதில் செய்து விடலாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
-
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)
வால்நட் தினமும் எடுத்து கொண்டால் உடல் தோல்கள் இளமையாக காணப்படும்.#walnuts குக்கிங் பையர் -
ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
இந்த ஹார்டின் கேக் செய்து உங்களுக்கு பிடித்த நபரை மனதை கவருங்கள்.#Heart குக்கிங் பையர் -
-
சாக்லேட் கிட்கட் வேவ்வர் கேக் (Chocolate kitkat waffer cake recipe in tamil)
#TRENDING குக்கிங் பையர் -
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10766785
கமெண்ட்