பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)

முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
150 கிராம் பட்டரை நன்றாக நைசாக மிக்சிங் பவுலில் அடித்துக் கொள்ளவும்.150 கிராம் சர்க்கரையை நைசாக பொடி செய்து அதனுடன் கலந்து அடித்துக் கொள்ளவும். 1/4 டீஸ்பூன் பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
இந்தக் கலவையுடன் மைதா மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
பிசைந்த மாவில் ஒவ்வொரு உருண்டையாக செய்து அதை ஸ்போக்ஸ் ஸ்பூன் வைத்து அழுத்தினால் அழகான டிசைன் கிடைக்கும்.
- 4
அடுப்பில் இட்லி பானையை வைத்து அதில் உப்பு அல்லது மண் கொண்டு சூடுபடுத்தவும். இட்லி தட்டை மேலே வைத்து அதில் ஒவ்வொரு குக்கீஸ் பிஸ்கட்டாக எடுத்து வைத்து மிதமான சூட்டில் 10 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம் Shailaja Selvaraj -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)
குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான பட்டர் குக்கீஸ்.#ilovecookingKani
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
-
-
-
-
-
-
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
பீ நட் பட்டர் குக்கீஸ் (Peanut butter cookies recipe in tamil)
#made2சாக்லேட் சிப்ஸ் சேர்ந்த பீ நட் பட்டர் குக்கீஸ் முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். சுவை சத்து நிறைந்த குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
குலோப் ஜாமூன் மிக்ஸில் செய்த வெண்ணிலா மற்றும் சாக்லேட் குக்கீஸ் (Cookies recipes in tamil)
#bakeமாத்தி யோசி.. புது விதமான குக்கீஸ் குலோப் ஜாமுன் செய்யும் மாவினால் ஆனது. Kanaga Hema😊
More Recipes
கமெண்ட் (4)