சாக்லேட் குக்கீஸ்.(chocolate cookies recipe in tamil)

வீட்டில் இருக்கும் கோதுமை மாவு ஈசியாக குக்கீஸ் செய்யலாம் ..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். அதனுடன் சர்க்கரையை பொடி செய்து அதையும் சேர்த்து கோதுமை மாவையும் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
இதனுடன் சாக்லேட்டை பொடியாக நறுக்கி அதனையும் உள் சேர்த்து கலக்கி உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து குக்கிஸ் மாதிரி பருமனாக கொஞ்சம் தட்டையாக தட்டிக் கொள்ளவும்.
- 3
அனைத்தையும் இதேபோல் செய்து வைத்து ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுள் உப்பு சேர்த்து சூடு படுத்திக் கொள்ளவும். இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து அனைத்து குக்கிஸ்களையும் 20 முதல் 25 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.
- 4
25 நிமிடங்கள் கழித்து அதனை எடுத்து பரிமாறவும சுவையான சாக்லேட் குக்கீஸ் ரெடி..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் ஐஸ்கீரீம் (Chocolate icecream recipe in tamil)
க்ரீம் இல்லாமல் கோதுமை மாவு மற்றும் பால் கொண்டு செய்யலாம். Kanimozhi M -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
#bake உங்கள் குழந்தைகள் இந்த முறுமுறுப்பான மலர் குக்கீகளை சாப்பிட ஆசைப்படுவார்கள் Swathi Emaya -
முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்
இந்த பிரவ்னீஸ் கோதுமை மாவு வால்நட்ஸ் பிஸ்தா மற்றும் சாக்லேட் சேர்த்து செய்யப்படுகிறது. PV Iyer -
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)
#bake.. .. குழைந்தைகளுக்கு பிடித்தமான பட்டர் குக்கீஸ் கோதுமை மாவில் செய்தது... Nalini Shankar -
*ஹெல்தி த்ரீ இன் ஒன் பட்டர் குக்கீஸ்*(butter cookies recipe in tamil)
#HFமைதாவிற்கு பதிலாக இதில் சேர்த்திருக்கும், முளைகட்டிய ராகி மாவு, கோதுமை மாவு உடல் நலத்திற்கு பெரிதும் உதவுகின்றது.இது செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)
#cake#அன்புவலெண்டின்ஸ் டே ஸ்பெஷல் Nandu’s Kitchen -
-
-
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)
#steam#ilovecookingநீராவி முறையில் செய்த கோதுமை மாவு, செவ்வாழைப் பழம் சேர்ந்த கேக்.. Kanaga Hema😊 -
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)
#made2Wingreen farms சாக்கோ குக்கீஸ் பாக்கெட் கடையில் வாங்கினேன். அதனுடன் பொடித்த ஓட்ஸ் சேர்த்து குக்கீஸ் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையாகஇருந்தது Soundari Rathinavel -
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு ஆரோக்கியமான குக்கீஸ்Jeyaveni Chinniah
-
தினை சோக்கோ சிப் குக்கீஸ் (Thinai choco chips cookies recipe in tamil)
#GA4 #foxtailmillet #cookies #besanகுழந்தைகளுக்கு தேவையான நார்சத்து அதிகமுள்ள தினை சேர்த்து செய்த இந்த குக்கீஸ் மிகவும் சுவையாக இருக்கும். Azhagammai Ramanathan -
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே 🌹இது போல் குக்கீஸ் அல்லது கேக் செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கமெண்ட்