சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு மற்றும் இஞ்சியை தோள் நீக்கி சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் பூண்டு பல், இஞ்சி, தக்காளி,காய்ந்த மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.
- 3
வானலில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த பேஸ்ட், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 4
அடுப்பை குறைந்த தீயில் வைத்து 5 நிமிடம் ஒரு முறை கிளறி விடவும். நன்கு பச்சை வாசனை இல்லாமல் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.கடைசியாக வெல்லம் சிறு துண்டு சேர்த்து நன்கு கலந்து விட்டு இறக்கவும். சூப்பரான இஞ்சி பூண்டு தொக்கு தயார். இது அனைத்திற்கும் சைடிஸ் ஆக சூப்பராக இருக்கும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி தொக்கு
#lockdown#bookஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் கிடைக்கிற காய் கறிகள் வைத்து சமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். தக்காளி தொக்கு செய்தால் சப்பாத்தி பூரி சாதம் இட்லி தோசை என எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம் என நினைத்து நான் செஞ்சேன். இந்த தொக்கு கை படாம 15 நாட்களுக்கு வைத்து கொள்ளலாம். இந்த தொக்கு நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
-
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh
More Recipes
கமெண்ட்