ரப்டி மால்புவா (Rabdi Malpua recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை காய்ச்சவும், பாலாடை சேர விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 20 நிமிடத்துக்கு பிறகு குங்குமப்பூ சேர்த்து கிண்டிக் கொண்டே இருங்கள்.
- 2
17 நிமிடங்களுக்குப் பிறகு நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்த்து 3 நிமிடம் கிளறிக் கொண்டே இருங்கள். 3 நிமிடத்துக்கு பிறகு அடுப்பை அணைக்கவும். ரப்டி தயார்.
- 3
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்றிங் (string) கன்சிஸ்டன்ஸி (consistensy) வரும் வரை கொதிக்க வைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- 4
1/4 டின் மில்க்மெய்ட், சூஜி, மைதா, தண்ணீர் மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்தது கலக்கவும். நன்றாக கலந்து 10-15 நிமிடங்கள் விட்டு விடவும். பனீரை மிருதுவாக அரைத்து, கலவையில் சேர்க்கவும். நன்றாக அடிக்கவும்.
- 5
ஒரு தட்டையான கடாயில் வறுக்க எண்ணெயை சூடாக்கவும். ஒரு சிறிய கரண்டி கலக்கிய மாவை ஊற்றவும். இருபுறமும் சமமாக பிரவுன் கலர் ஆகும் வரை வறுக்கவும்.
- 6
எண்ணெயில் இருந்து எடுத்து 12 நிமிடம் சர்க்கரை பாகில் ஊற வைக்கவும். சர்க்கரை பாகில் இருந்து அகற்றவும். ஒரு தட்டில் வைக்கவும். மேலே ரப்ரி மற்றும் நட்ஸ் சேர்த்து சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குங்குமப்பூ ரப்டி (Saffron Rabdi recipe in tamil)
இப்டியே சாப்பிடலாம் அல்லது குலாப் ஜாமூன், ஷாஹி துக்டா, மால்புவா, ரஸ்மலை போன்ற இனிப்புகளில் ஊற்றி சாப்பிடலாம். Azmathunnisa Y -
-
-
-
-
-
காலா ஜாமூன் (Kala jamoonrecipe in tamil)
காலா ஜாமூன் கோவா, பன்னீர், நட்ஸ் நடுவில் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். இது என்னுடைய 500வது ரெசிபி உங்களுக்காக. Renukabala -
மால்புவா ((Maalpuva recipe in tamil)
#deepfry பால், மைதாவை கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பதார்த்தம் இதை நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊறவைத்து உண்பதால் இதனுடைய சுவை அற்புதமாக இருக்கும் Viji Prem -
சந்திரகலா (Mawa gujiya) (Chandrakala recipe in tamil)
#deepavali #kids2எளிய முறையில் சந்திரகலா தயாரிப்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதனை நீங்களும் செய்து பார்த்து குடும்பத்துடன் தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வாழ்த்துகிறேன். Asma Parveen -
-
-
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது. Ilakyarun @homecookie -
-
ரஸ மலாய்(rasmalai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாஸந்தி (Basundi recipe in tamil)
#cookwithmilkஎல்லா வகையான நட்ஸ் சேர்வதால் சத்தான ஸ்வீட் இது. சுவையான பாஸந்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம். Jassi Aarif -
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
More Recipes
கமெண்ட் (2)