தினை குல்பி (Thinai Kulfi Recipe in Tamil
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் தினையை சேர்த்து குறைந்த தீயில் நன்றாக வறுக்கவும் நிறம் இளம் மஞ்சள் நிறத்தில் மாறி வாசனை வர வேண்டும் அது வரை வறுக்கவும் குறைந்தது ஐந்து நிமிடம் ஆகும்
- 2
தினை நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும் பிறகு இதனை சலித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பொடியையும் மறுபடியும் அளந்து எடுத்துக் கொள்ளவும்
- 4
மாவின் அளவை விட இரு மடங்கு தண்ணீர் சேர்த்து வாணலியில் கொதிக்க வைக்கவும் தண்ணீர் கொதித்து வரும் பொழுது பொடியை சேர்த்து குறைந்த தீயில், கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 5
கெட்டியாக ஆரம்பிக்கும் பொழுது சூடான பால் சேர்க்கவும், (பால் பொங்கி வரும் முன் அணைக்கவேண்டும், சூடாக இருந்தால் போதும் பால் பொங்க கூடாது) சேர்த்து மீண்டும் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்... பால் சிறிது கெட்டியாகும் பொழுது இதில் குங்குமப்பூ சேர்க்கவும்
- 6
பால் நன்றாக பொங்கி க்ரீம் போல் வரும் பொழுது இதில் நறுக்கிய பாதாம் முந்திரி பிஸ்தா கண்டன்ஸ்டு மில்க் சர்க்கரை சேர்த்து மீண்டும் குறைந்த தீயில் கைவிடாமல் கிளறவும்... (கண்டன்ஸ்டு மில்க் சேர்ப்பதனால் கிரீம் சுவைதரும் எனவே கண்டன்ஸ்டு மில்க் சேர்த்தேன், இதில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம்)
- 7
படத்தில் காட்டியவாறு பால் நன்றாக கிரீமை போல் வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்... பால் ஆறியவுடன் கெட்டியாகி விடும் எனவே சிறிது தண்ணீர் போல் இருக்கும் பொழுது அணைத்துவிடவும்.. நன்றாக ஆறவிடவும்
- 8
நன்றாக ஆறிய பிறகு இதனை ஒரு மண் பானையில் ஊற்றி, காற்றுப் புகாதவாறு பாயில் ஷீட்டால் மூடி ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும்
- 9
எட்டு மணி நேரம் கழித்து பரிமாறும் பொழுது இதன் மேல் நறுக்கிய பாதாம் முந்திரி தூவி பரிமாறவும் அட்டகாசமான சுவையான ஆரோக்கியமான தினை குல்பி தயார்
- 10
குறிப்பு குறைந்த தீயில் மற்றும் மிதமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும் குறைந்தது 30 நிமிடம் ஆகும்.. திணையை நன்றாக வறுத்து ஆறிய பிறகு பொடியாக அரைத்து சலித்து அதன்பிறகு சேர்க்கவும் அப்போதுதான் கிரீம் போல் இருக்கும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம்... பால் பொங்கி வரும் முன்பு பாலை எடுக்கவும் பொங்கி காய்ச்சிய பாலை சேர்க்கக்கூடாது சூடான பால் மட்டுமே சேர்க்க வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
தினை இனிப்பு கொழுக்கட்டை (Foxtail Millet dumplings) (Thinai inippu kolukattai recipe in tamil)
#millet #ilovecooking #iyarkaiunavu Iyarkai Unavu -
-
-
-
-
-
-
-
-
-
-
மாம்பழம் குல்பி (Maambalam kulfi recipe in tamil)
#cookwithmilk குல்பி இந்தியாவில் மிகவும் பிரபலமான ரப்ரி, கொட்டைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பால் தடிமனாகக் குறைப்பதன் மூலம் ரப்ரி தயாரிக்கப்படுகிறது. மாம்பழத்தில் அடைத்த மலாய் குல்பி (உறைந்த உபசரிப்பு) இதன் ஒவ்வொரு கடியிலும் பழ சுவை, கிரீமி செழுமையை அளிக்கிறது. இந்த ஐஸ்கிரீம் தயாரிப்பது மிகவும் எளிதானது. Swathi Emaya -
-
-
-
-
குங்குமப்பூ ரப்டி (Saffron Rabdi recipe in tamil)
இப்டியே சாப்பிடலாம் அல்லது குலாப் ஜாமூன், ஷாஹி துக்டா, மால்புவா, ரஸ்மலை போன்ற இனிப்புகளில் ஊற்றி சாப்பிடலாம். Azmathunnisa Y -
பிஸ்தா குல்பி (Pista kulfi Recipe in Tamil)
#goldenapron3#cookamealஐஸ் கிரீம் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த வெயில் காலத்தில் சாப்பிட சுவையான குல்பி செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (42)