மால்புவா ((Maalpuva recipe in tamil)

#deepfry பால், மைதாவை கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பதார்த்தம் இதை நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊறவைத்து உண்பதால் இதனுடைய சுவை அற்புதமாக இருக்கும்
மால்புவா ((Maalpuva recipe in tamil)
#deepfry பால், மைதாவை கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பதார்த்தம் இதை நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊறவைத்து உண்பதால் இதனுடைய சுவை அற்புதமாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பாலை சேர்த்து பாலை நன்றாக சுண்டக் காய்ச்சவும்
- 2
பால் சுண்டி வரும் பொழுது அடிபிடிக்காமல் இருக்க கிளறிக்கொண்டே இருக்கவும் இறுதியில் பால் இளம் மஞ்சள் நிறம் மாறி சிறிது கெட்டியாக ஆனவுடன் அடுப்பை அணைக்கவும்
- 3
பாலாடை இருப்பதால் இதை நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் 30 நொடி அரைத்து எடுத்துக் கொள்ளவும் அப்பொழுது பால் கிரீம் போல் இருக்கும்
- 4
மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையும் அதே அளவு தண்ணீர் சிறிது குங்குமப் பூ சேர்த்து பிசுபிசுப்பு பதம் வரும்வரை கொதிக்க வைக்கவும் பிசுபிசுப்பு பதம் வந்த பிறகு அடுப்பை அணைத்து ஆற விடவும்
- 5
அரைத்து வைத்த பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் மைதாவை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்... இவை தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும் தண்ணீர் போல் இருந்தால் சிறிது மைதா மாவு கெட்டியாக இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 6
இப்போது கடாயில் நெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் குறைந்த தீயில் வைத்து ஒரு கரண்டி மாவு எடுத்து நெய்யில் விடவும் பிறகு இதனை மிதமான தீயில் வைத்து வேக விடவும்
- 7
இரண்டு ஸ்பூன் இன் உதவிகொண்டு ஓரங்களை மெதுவாக எடுத்துவிட்டு மெதுவாக திருப்பி போடவும் பிறகு சூடாக இருக்கும் பொழுதே சர்க்கரை பாகில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 8
இதேபோல் அனைத்தையும் செய்யவும் மொத்தம் 8அல்லது 9 மால்புவா கிடைக்கும்
- 9
குறிப்பு நெய்யில் சுட்ட எடுப்பதனால் இதனுடைய சுவையும் பாலின் மனமும் அற்புதமாக இருக்கும் எண்ணெயில் சுட்ட எடுக்கும்பொழுது அதன் சுவை சற்று மாறுபடும்... பாதி எண்ணெய் பாதி நெய் என கலந்து கலந்து உபயோகப்படுத்தலாம்... பால் சேர்ப்பதனால் சிறிது ஒட்டும் பதம் இருக்கும் அதனால் நான் ஸ்டிக் கடாய் பயன்படுத்தவும்
- 10
பரிமாறும் முன்பு இதில் நறுக்கிய பாதாம் முந்திரி பிஸ்தாவை சேர்த்து பரிமாறவும்... சுவையான மால்புவா தயார் இதை ஒரு முறை முயற்சித்து பாருங்கள் கண்டிப்பாக இதனுடைய சுவைக்கு நீங்களும் மெய் மறப்பீர்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொரிச்ச பால் / fried milk (Poricha paal recipe in tamil)
#deepfry வறுத்த பால் என்பது வடக்கு ஸ்பெயினின் ஸ்பானிஷ் இனிப்பு வகை. இது ஒரு உறுதியான மாவை கெட்டியாகும் வரை பால் மற்றும் சர்க்கரையுடன் மாவு சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது Viji Prem -
கீழக்கரை டொதல்
தேங்காய் பால் மற்றும் கருப்பட்டி பயன்படுத்தி செய்யப்படும் ஆரோக்கியமான இனிப்பு Sudha Rani -
ஷாஹி துக்டா (shahi tukda recipe in tamil)
#deepfry ‘ஷாஹி’ என்ற சொல்லுக்கு அரச மற்றும் துக்ரா / துக்தா (ஒருமை) என்றால் ‘ஒரு துண்டு’ என்று பொருள். துக்ரே / துக்டே (பன்மை) என்றால் “துண்டுகள்” என்று பொருள். எனவே ஷாஹி துக்ரா என்பது அரச துண்டு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட ஷாஹி துக்டாவின் ஒரு பகுதி உங்களுக்கு ராயல்டி உணர்வைத் தரும். இது ஒரு ராஜா அல்லது ராணிக்கு அல்லது உங்களுக்காக பொருந்தக்கூடிய ஒரு இனிப்பின் அரச துண்டு சுவை, நறுமணம், சுவை மற்றும் கலோரிகள் நிறைந்தவை. Viji Prem -
-
-
சென்னா போடா
#GA4 #orissa #week16 ஒடிசாவில் பிரபலமான ஒரு சுவையான இனிப்பு சென்னா போடா.... இது சென்னா அல்லது புதிய பன்னீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முழு டிஷ் சுடப்படுகிறது மற்றும் பன்னீர் கேக் என்றும் அழைக்கலாம். Viji Prem -
முட்டை மிட்டாய் (ande ki mithai)
#ap முட்டை மிட்டாய் இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் காணப்பட்டாலும் இது ஹைதராபாத்தின் நவாபுகளின் முக்கிய உணவுகளில் ஒன்றாக இருந்து வந்தது எல்லா கேக் வகைகளிலும் மாவு சேர்த்து செய்யப்படும் ஆனால் முட்டை மிட்டாயில் மாவுகள் சேர்க்காமல் கோவா , அரைத்த பாதாம் விழுது, குங்குமப்பூ, சர்க்கரை , நெய் கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு Viji Prem -
பாஸந்தி
#book #goldenapron3பாலில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் பாஸந்தி மிகவும் பிரபலம் . குங்குமப்பூ சேர்த்து பால் கொதிக்கவைத்து இதை செய்வதால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
ஃபிர்னி (Phirni recipe in Tamil)
#Np2*ஃபிர்னி என்பது பாலில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகையாகும் இதை குளிர்ச்சியாக சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். kavi murali -
-
-
-
காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome Lakshmi's Cookbook -
-
-
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
பால் போளி (Paal poli recipe in tamil)
#arusuval1இனிப்பு பால் போளி என்னுடைய 100 வது ரெசிபி ஆகும். அதற்கு ஏற்றார் போல அறுசுையில் ஒரு சுவையான இனிப்பு போட்டி வேறு. மேலும் இன்று சாய் பாபாவின் தினம் வேறு. ஆகவே இன்று இந்த பால் போளியை பிரசாதம் ஆக சாய் பாபாவிற்க்கு செய்தேன். Meena Ramesh -
அகர் அகர் ஹல்வா
#cookwithmilkபாலைக் கொண்டு செய்யப்படும் மிகவும் சுவையான இனிப்பு அகர் அகர் ஹல்வா.இது உடல் உஷ்ணத்தை குறைக்கும் காரணத்தால் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கும் மாதத்தில் இதனை தவறாமல் சாப்பிடுவர். Asma Parveen -
மாம்பழம் குல்பி (Maambalam kulfi recipe in tamil)
#cookwithmilk குல்பி இந்தியாவில் மிகவும் பிரபலமான ரப்ரி, கொட்டைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பால் தடிமனாகக் குறைப்பதன் மூலம் ரப்ரி தயாரிக்கப்படுகிறது. மாம்பழத்தில் அடைத்த மலாய் குல்பி (உறைந்த உபசரிப்பு) இதன் ஒவ்வொரு கடியிலும் பழ சுவை, கிரீமி செழுமையை அளிக்கிறது. இந்த ஐஸ்கிரீம் தயாரிப்பது மிகவும் எளிதானது. Swathi Emaya -
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பூந்தி லட்டு
#deepavali #kids2லட்டு செய்ய தெரியாதவர்கள் கூட பயமின்றி செய்யும் வகையில் சுலபமான ஒரு முறையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Asma Parveen -
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட் (3)