ஆப்பிள் ரப்டி (Apple rabdi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய வைக்கவும். காய்ச்சிய பால் வற்றி 200 மில்லி வரும் வரை சுண்ட வைக்கவும்.
- 2
ஆப்பிளை கால்பகுதி அலங்கரிக்க எடுத்துக் கொள்ளவும் மீதியை தோலுரித்து துருவிக் கொள்ளவும். வற்றிய பாலில் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு தீயை குறைத்துக் கொண்டு துருவிய ஆப்பிள் சேர்த்து 4 நிமிடங்கள் வேகவிடவும்.
- 3
இறுதியில் நறுக்கிய நட்ஸ் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து ஆறிய பின் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த உடன் பவுலில் மாற்றி ஆப்பிள் துண்டுகளை ஸ்லைசாக வெட்டி ஓரமாக வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குங்குமப்பூ ரப்டி (Saffron Rabdi recipe in tamil)
இப்டியே சாப்பிடலாம் அல்லது குலாப் ஜாமூன், ஷாஹி துக்டா, மால்புவா, ரஸ்மலை போன்ற இனிப்புகளில் ஊற்றி சாப்பிடலாம். Azmathunnisa Y -
-
-
-
-
-
-
-
ஆப்பிள் பராத்தா(apple paratha recipe in tamil)
#makeitfruity ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி கார சப்பாத்தி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும்... Anus Cooking -
-
-
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
#momகர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் ஆப்பிள் சாப்பிட்டால் மிகவும் நல்லது.இதில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி உள்ளது.குழந்தைகளின் எலும்பு வலுவாக ஆப்பிள் உதவுகிறது. Priyamuthumanikam -
*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம்,புற்று நோய், சர்க்கரை நோய், மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. மாதுளையில் வைட்டமின் ஏ,சி, ஈ அதிகம் உள்ளது.@Renukabala, recipe, Jegadhambal N -
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
ஆப்பிள்ளை தோல் நீக்காமல் ஜூஸ் போட்டு குடிக்க மிகவும் சத்தானது Sabari Sabari -
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
இப்பொழுது ஆப்பிள் சீசன் என்பதால் ஆப்பிள் ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் உடம்புக்கு நல்லது Gothai -
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஜூஸ்#kids. 2Drinks Sundari Mani -
ஆப்பிள் ஜூஸ் / apple juice reciep in tamil
#ilovecookingசத்தான ஜூஸ் எந்த நேரமும் சாப்பிடலாம் Mohammed Fazullah -
-
-
-
-
-
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
-
-
-
-
கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15720193
கமெண்ட் (4)