சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil)

#LRC
•கேக் மிச்சமிருந்தால் இதை செய்து பாருங்கள்.
சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil)
#LRC
•கேக் மிச்சமிருந்தால் இதை செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
மிச்சமிருக்கிற கேக்கை பொடி செய்து கொள்ளுங்கள்.
- 2
இப்போது அதில் தேவையான அளவு மில்க் மெய்டு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இதை உருண்டை போல் உருட்டிக் கொள்ளுங்கள்.
- 3
தேவையான அளவு வைட் சாக்லேட்டை டபுள் பாய்லர் மெத்தட் (double boiler method) பயன்படுத்தி உருகி கொள்ளுங்கள்.
- 4
உருகிய சாக்லேட்டில் வூடென் ஸ்க்யூவர்ஸ் (wooden skewers) டிப் (dip) செய்து அதை கேக்கு உருண்டையில் குத்து விடுங்கள். சாக்லேட் முழுமையாக ஆற விட்டு கெட்டியாக விடுங்கள். இந்த ஸ்டெப் செய்வதற்கான காரணம்- வூடென் ஸ்க்யூவர் (wooden skewer) கேக் பொப் உருண்டையில் இருந்து கழன்று வராததற்கு.
- 5
இப்போது அந்த உருகிய ஒயிட் சாக்லேட்டில் டிப் செய்து ஒரு தர்மாகோல் மேல் குத்தி வைத்து விடுங்கள். அதை முழுமையாக ஆறுவதற்கு விட்டு விடுங்கள் அல்லது ஃப்ரிட்ஜில் 5 நிமிடம் வைத்து விடுங்கள். கேக் பாப்ஸ் தயார்.
- 6
நீங்கள் விரும்பினால் வேறு ஏதாவது கலரில் உள்ள சாக்லெட்டை உருகி அதை பயன்படுத்தி டெக்கரேட் (decorate) செய்து கொள்ளுங்கள்.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)
#BIRTHDAY1இன்று அம்மாவின் நாள்; உலகெங்கும் அம்மாவை கொண்டாடும் நாள், அம்மா விரும்பும் சாக்லேட் கேக், அம்மா முட்டை சாப்பிடமாட்டார்கள். இந்த ரேசிபியில் முட்டை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. எல்லா பொருட்களும்—தேன், சாக்லேட், வேர்க்கடலை எண்ணை, முந்திரி, பாதாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
கேரமல் கேக் மற்றும் குளம்பு கண்ணாடி மெருகூட்டல் (Caramel cake recipe in tamil)
#TRENDING#COFFEE#Week8சுவயைான இந்த கேக் செய்து பாருங்கள். குக்கிங் பையர் -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
இந்த ஹார்டின் கேக் செய்து உங்களுக்கு பிடித்த நபரை மனதை கவருங்கள்.#Heart குக்கிங் பையர் -
-
-
28.செக்கர்போர்டு கேக்
கேக் மிகவும் மென்மையாக இஹருந்தது, அதனால் ஒரு$ துண்டு வெட்டி போது நான் உண்மையான மென்மையான இருக்க வேண்டும், Beula Pandian Thomas -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)
#GA4 பத்தாவது வார கோல்டன் ஆப்ரான் போட்டியில் சாக்லேட் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன்.வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
மூன்று பொருட்கள் வைத்துகேக் செய்துவிடலாம்.ஓவன் தேவையில்லை.#bake#no oven #bake #no oven Azhagammai Ramanathan -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #Nooven.. இந்த சுவையான சாக்லேட் கேக் சொல்லி குடுத்த செஃப் நேஹாவுக்கு மிக்க நன்றி... Nalini Shankar -
மார்பில் கேக்
மார்பில் கேக் பார்பபதற்கு மார்பில் போலவே இருக்கும்.இந்த கேக் வெனிலாவும்,சாக்லேட்டும் கலந்த கலவை.இதற்கு புரோஸ்டனிங் தேவைப்படாது. Aswani Vishnuprasad -
நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)
என் காதல் கணவருக்காக செய்த காதலர்தின ஸ்பெஷல் கேக்!எப்போதும் அன்பானவர்களுக்காக சமைக்கும் போது, அதீத காதலுடன் சமைத்தால், அதில் கிடைக்கும் ருசியோ தனி. சாக்லேட் கேக்கில் இன்ஸ்டன்ட் காபி சேர்ப்பது, விருப்பத்துக்குரியதே..! ஆனால் காபி சாக்லேட் சுவையை அதிகரிக்கும். சிறந்த சாக்லேட் பவுடரை தேர்வு செய்யுங்கள்.#cake Fma Ash -
மக் கேக் (Mug cake recipe in tamil)
#bake#noovenbakingகேக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இதுபோல காபி மக்கில் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். Nithyakalyani Sahayaraj
More Recipes
கமெண்ட்