கோதுமை சாக்லேட் கேக் (wheat chocolate cake)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு அகலமான பௌலில் இளம் சூடான தண்ணீரில், இன்ஸ்டன்ட் காபி தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 2
கோதுமை மாவு, பேக்கிங் சோடா, கோகோ பவுடர், சால்ட் எல்லாம் சேர்த்து இரண்டு முறை சலித்து வைக்கவும்.
- 3
பேக்கிங் டின்னில் பட்டர் பேப்பர் போட்டு தயாராக வைக்கவும்.
- 4
கடாயில் உப்பு சேர்த்து, ஸ்டாண்ட் வைத்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யவும்.
- 5
காபி கலந்து வைத்துள்ள பௌலில், காபி கலவையுடன், எண்ணை, வினிகர், வென்னிலா எசென்ஸ், வெல்லப்பொடி சேர்த்து ஒயர் விஷ்க் வைத்து நன்கு கலக்கவும்.
- 6
பின்னர் அத்துடன் கோதுமை மாவுக்கலவையை சேர்த்து கலந்து, தயாராக வைத்துள்ள பேக்கிங் டின்னில் சேர்த்து, ப்ரீ ஹீட் செய்துள்ள கடாயில் வைத்து நாற்பத்தைந்து நிமிடங்கள் பேக் செய்து, கேக் பேக் ஆனதை உறுதி செய்த பின் எடுக்கவும்.
- 7
கேக் ஓரளவு சூடு தணிந்ததும் திருப்பி பட்டர் பேப்பர்ரை பிரித்து எடுக்கவும்.முழுமையாக சூடு தணிந்து கூல் ஆகும் வரை பொறுத்திருக்கவும்.
- 8
கனாஷ் செய்ய ஒரு பௌலில் கோகோ பவுடர், சர்க்கரை பவுடர், கிரீம் சேர்த்து ஒயர் விஷ்க்கில் நன்கு கலந்து, தயாராக வைத்துள்ள கேக்கின் மேல் சேர்த்து சமமாக தேய்த்து விடவும்.
- 9
பின்னர் டார்க் சாக்லேட் துருவல், ஒயிட் சாக்லேட் துருவல் தூவி, சீராக மிட்டாய் வைத்து அலங்கரித்தால் சுவையான கோதுமை சாக்லேட் கேக் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)
#bake #noovenbaking Vaishnavi @ DroolSome -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #Nooven.. இந்த சுவையான சாக்லேட் கேக் சொல்லி குடுத்த செஃப் நேஹாவுக்கு மிக்க நன்றி... Nalini Shankar -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
சாக்லேட் டெக்கா டென்ட் லாவா கேக் (chocolate decadent cake recipe in tamil)
#noovenbaking Vaishnavi @ DroolSome -
-
-
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள். Sara's Cooking Diary -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
மூன்று பொருட்கள் வைத்துகேக் செய்துவிடலாம்.ஓவன் தேவையில்லை.#bake#no oven #bake #no oven Azhagammai Ramanathan -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)
#GA4 பத்தாவது வார கோல்டன் ஆப்ரான் போட்டியில் சாக்லேட் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன்.வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)
#SS டார்க் சாக்லேட் லாவா கேக் குழி ஆப்ப கடாயில் செய்தது. உடைத்தால் சாக்லேட் லாவா வெளியே வழியும் Lakshmi Sridharan Ph D -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட் (19)