மூளை வறுவல்(goat brain fry recipe in tamil)

Syeda Begam @SyedaBegam
சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டு மூளையை கொஞ்சம் நேரம் தண்ணீரில் ஊற விட்டு அதில் இருக்கும் ரத்த நரம்புகளை சுத்தம் செய்து கழுவி வடித்து கொள்ளவும்.
- 2
இது ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
ஒரு பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஊற வைத்தால் அது மூளையை சேர்த்து வதக்கவும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும் ஆட்டு மூளை சீக்கிரமா கரைந்துவிடும் எந்த பின் இறுதியில் மிளகுத்தூள் மற்றும் நெய் சேர்த்து ஒரு நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உடனடி மூளை வறுவல்
#Everyday2மிகவும் குறைவான மசாலாக்கள் உடன் தயாரிக்கக்கூடிய இந்த மூளை வறுவல் பலவிதமான மதிய உணவுடன் பொருத்தமாக இருக்கும். சுவை அட்டகாசமாக இருக்கும். Asma Parveen -
-
-
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.Nasira Sulthana
-
மூளை வறுவல்
#hotel . கொங்கு நாட்டு கறி உணவு.. கொங்கு பகுதி ஹோட்டலில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவு. காலையிலேயே கிடைக்கும் உணவு. Vimala christy -
-
-
-
-
-
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
குறைந்த நேரத்திலேயே உடம்பிற்கு மிகவும் சத்தான மற்றும்ஆரோக்கியமான உணவை நாம் சமைக்க முடியும் என்றால் அது மீன் வருவல் தான். Samu Ganesan -
கத்திரிக்காய் வறுவல் (Eggplant fry recipe in tamil)
#GA4 #week9 கலந்த சாதம் மற்றும் சாம்பார் சாதத்துடன் சைடு டிஷாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும். Shalini Prabu -
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
#Vn என்ன தான் வகை வகையாய் காய்கறிகள் கொண்டு சமைத்தாலும்,என் வீட்டில் அனைவரும் விரும்புவது அசைவம் தான். அது, எளிமையாக இருந்தாலும் சரி,சிறப்பாக இருந்தாலும் சரி... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
தயிர் காலிஃப்ளவர் வறுவல் (Curd Cauliflower fry Recipe in Tamil)
#தயிர் ரெசிபிஸ்தயிர் மசாலா சேர்த்த சுவையான காலிஃப்ளவர் வறுவல் Sowmya Sundar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16096837
கமெண்ட்