பச்சை குருமிளகு ஊறுகாய் (Raw peppercorn pickle recipe in tamil)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை மிளகை பிரித்து எடுத்து நன்கு கழுவி, தண்ணீர் இல்லாமல் ஆர வைத்து எடுக்கவும்.
- 2
எலுமிச்சை சாறு பிழிந்து தயாராக வைக்கவும்.
- 3
ஒரு பௌலில் தயாராக மிளகை சேர்த்து உப்பு கலந்து ஐந்து நாட்கள் ஊற வைக்கவும். தினமும் எடுத்து ஒரு முறை குலுக்கி வைக்கவும்.
- 4
அத்துடன் தயாராக வைத்துள்ள எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வைக்கவும்.
- 5
ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மேலும் ஐந்து பின்னர் நாட்கள் வைக்கவும்.
- 6
பத்து நாட்கள் வரை ஊற வைத்து எடுத்தால் பச்சை குரு மிளகு ஊறுகாய் தயார்.
- 7
இப்போது மிகவும் சுவையான பச்சை குரு மிளகு ஊறுகாய் சுவைக்கத்தயார்.
- 8
இந்த ஊறுகாயை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து நிறைய மாதங்கள் உபயோகிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
மஸ்ரூம் ஊறுகாய் (Mushroom pickle Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
எலுமிச்சை ஊறுகாய் (lemon pickle) (Elumichai oorukaai recipe in tamil)
#homeஎலுமிச்சை எல்லா காலத்திலும் எல்லா கடைகளிலும் கிடைக்கும் ஒரு அதிசயக்கனி.இதில் வைட்டமின் C, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. எலுமிச்சை சாறு பித்தத்தை குறைக்கும். தோலில் வரும் கரும்புள்ளிகள், சுருக்கங்களை குறைக்கும். நிறைய சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தின் ஊறுகாயும் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
-
எலுமிச்சை பழ ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#queen3எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம். ஊறுகாய் ஏஇது தயிர் சாதம், சப்பாத்தி, பரோட்டா, அடை கூட சாப்பிடுவேன். குட்டி சுட்டி மருமாள் இந்த என் ஊறுகாயை ரசித்து சாப்பிடுவாள் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#pongal2022வீட்டில் தரமான பொருட்களை கொண்டு ஊறுகாய் செய்வது தான் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கடையில் வாங்கும் எந்த ஊறு காயிலும் பிரசர்வெட் டிஸ் சேர்த்து இருப்பார்கள். அது உடல் நலத்திற்கு கேடு. அதனால் வீட்டிலேயே மிகவும் குறைவான செலவில் ஆரோக்கியமான நல்ல ஊறுகாய்கள் செய்து கொள்ளலாம். கொஞ்சம் இதற்காக டைம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த சீசனில் அந்தந்த ஊறுகாய் வகைகளை செய்து பீங்கான் ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது சாப்பிட எடுத்துக் கொள்ளலாம்.தேவையான அளவு ஊறுகாயை முதலில் ஒரு ஜாடியில் எடுத்துக் கொண்டு சாப்பிட டேபிளில் வைத்துக் கொள்ளவும். மீதியை ஒரு கண்ணாடி சீசாவில் பீங்கான் ஜாரில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். எவர்சில்வர் ஸ்பூன் போடுவதற்கு பதில் மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் ஸ்பூன் பயன்படுத்தவும். நீண்ட நாள் வரை கெடாமல் இருக்கும். வீட்டில் செய்யும் ஊறுகாய் ஆல் வயிற்றுப் பிரச்சனை அல்சர் தொந்தரவு வராது. Meena Ramesh -
பச்சை பயிறு சாலட் (முளைக்கட்டிய பச்சைப்பயிர் சாலட்)(pacchai payaru salad Recipe in tamil)
#nutrient1#book#goldenapron315 வது வாரம் Afra bena -
பச்சை மிளகு புளிக்குழம்பு (Raw peppercorn tamarind gravy recipe in tamil)
#tkபச்சை மிளகு கிடைக்கும் போது இந்த மிளகு புளிக்குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்,சத்துக்கள் நிறைந்தது. Renukabala -
-
பச்சை சட்னி
இது சுவையான,எளிதில் செய்யக்கூடிய ஒரு பச்சைகலர் சட்னி.இது சாட் உணவு.ரோட்டோர கடைகளில் செய்யக்கூடிய முதன்மையான உணவு.இது சாண்ட்விட்ச் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறதுஇது கொத்தமல்லித்தழை,பச்சை மிளகாய்,பொதினா இலைகள் சேர்த்து செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
எலுமிச்சை பச்சை மிளகாய் ஊறுகாய் (Elumichai pachaimilakaai oorukaai recipe in tamil)
#arusuvai4 Vimala christy -
பச்சை புளி ரசம் (Raw tamarind rasam)
கிராமப்புறதில் மற்றும் பழங்காலத்து மக்களிடம் பிரசித்தி பெற்றது பச்சை புளி ரசம். இந்த ரசம் செய்வது மிகவும் சுலபம். நிமிஷத்தில் செய்துவிடலாம்.சமைக்கத்தேவை இல்லை. Renukabala -
புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil)
மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல் அதிக புரோட்டின் கிடைக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3 Lathamithra -
பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans Sait Mohammed -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16100273
கமெண்ட் (2)