எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)

Lathamithra
Lathamithra @lathasenthil
Srivilliputhur

எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3

எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)

எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
  1. ஒரு கிலோஎலுமிச்சம்பழம்
  2. ஒரு கைப்பிடிஉப்பு
  3. 2 டீஸ்பூன்வெந்தயம்
  4. 2 டீஸ்பூன்பெருங்காயத் தூள்
  5. 100 கிராம்காய்ந்த மிளகாய்
  6. தாளிக்க கடுகு, நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் எலுமிச்சம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்னர் அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நறுக்கிய எலுமிச்சம் பழத்தில் சேர்த்து கிளறவும்.

  2. 2

    பின்னர் வெந்தயம் பெருங்காயத்தை பொன் நிறமாக வறுத்து எடுத்து அதை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின்னர் இந்த பொடியை எலுமிச்சம்பழ கலவையில் கலந்து கிளறவும்.

  4. 4

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து கலவையில் கொட்டவும்.

  5. 5

    இப்பொழுது மணமணக்கும் நாவிற்கு சுவையான எலுமிச்சம்பழ ஊறுகாய் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lathamithra
Lathamithra @lathasenthil
அன்று
Srivilliputhur

Similar Recipes