சின்னவெங்காயஊறுகாய்(shallots pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்னவெங்காயத்தை உரித்து வைத்துக்கொள்ளவும்.கடுகு,வெந்தயம்வறுத்துஅரைப்பதற்கு எடுத்து வைக்கவும்.ஊறுகாய்போடுவதற்கு கடுகு,வெந்தயப்பொடி தான் ஸ்பெசல்.
- 2
புளியை தண்ணீரில் சிறிதுநேரம்ஊறவைத்துக்கொள்ளவும்.மிக்ஸி ஜாரில்
வெங்காயம்,வரமிளகாய்,புளிமூன்றையும் அரைக்கவும். - 3
கடுகு,வெந்தயம்வறுத்து பொடிபண்ணிக்கொள்ளவும்.
- 4
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து பின்பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுபின் பெருங்காயப்பொடி சேர்க்கவும்.உப்புசேர்க்கவும்.
- 5
நன்கு கொதிக்கவிடவும்.பின்னர் வெல்லப்பாகு1கரண்டி சேர்க்கவும்.நன்குகொதிக்கவிடவும்.
- 6
பின் இறக்கிவைக்கும் போது வெந்தயப்பொடி, காயப்பொடி சேர்த்து உடனே கேஸை ஆப் செய்து விடவும்.எண்ணெய்பிரிந்துஅழகாகஊறுகாய் பளபள வென்று இருக்கும்.வெங்காய ஊறுகாய் ரெடி.
- 7
இந்தவெங்காயஊறுகாய் இட்லி,தோசை,சப்பாத்தி, சாதம்எதற்கும் ஏற்ற தாகஇருக்கும்.🙏😊நன்றிமகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3 Lathamithra -
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
-
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#pongal2022வீட்டில் தரமான பொருட்களை கொண்டு ஊறுகாய் செய்வது தான் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கடையில் வாங்கும் எந்த ஊறு காயிலும் பிரசர்வெட் டிஸ் சேர்த்து இருப்பார்கள். அது உடல் நலத்திற்கு கேடு. அதனால் வீட்டிலேயே மிகவும் குறைவான செலவில் ஆரோக்கியமான நல்ல ஊறுகாய்கள் செய்து கொள்ளலாம். கொஞ்சம் இதற்காக டைம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த சீசனில் அந்தந்த ஊறுகாய் வகைகளை செய்து பீங்கான் ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது சாப்பிட எடுத்துக் கொள்ளலாம்.தேவையான அளவு ஊறுகாயை முதலில் ஒரு ஜாடியில் எடுத்துக் கொண்டு சாப்பிட டேபிளில் வைத்துக் கொள்ளவும். மீதியை ஒரு கண்ணாடி சீசாவில் பீங்கான் ஜாரில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். எவர்சில்வர் ஸ்பூன் போடுவதற்கு பதில் மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் ஸ்பூன் பயன்படுத்தவும். நீண்ட நாள் வரை கெடாமல் இருக்கும். வீட்டில் செய்யும் ஊறுகாய் ஆல் வயிற்றுப் பிரச்சனை அல்சர் தொந்தரவு வராது. Meena Ramesh -
-
-
-
-
Fresh turmeric (pasumanjal) pickle
#GA4 week15 (Herbal)உடல் நலத்திற்கு மிகவும் நல்லது பசுமஞ்சள் ஊறுகாய் Vaishu Aadhira -
-
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை Sudharani // OS KITCHEN -
-
பாரம்பரிய கருணைகிழங்கு புளிக்குழம்பு(karunaikilangu pulikulambu recipe in tamil)
#tkகிழங்குகளில் சிறந்தது கருணைக்கிழங்கு.அதற்கு தான் இந்த கிழங்கிற்கு இந்த பெயர்அமைந்தது.மணம் மிக்க குழம்பு.ஆரோக்கியத்துக்கு சிறந்தது. SugunaRavi Ravi -
-
-
-
பயணம் ஸ்பெசல் புளியோதரை(puliyotharai recipe in tamil)
கடலைப்பருப்பு, மிளகு,மல்லி, உளுந்து,எள், வரமிளகாய் ,வெந்தயம்,எண்ணெய் விட்டு வறுத்து தூள் செய்யவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீரில் ஊறவைத்து கரைத்து நல்லெண்ணெய் வரமிளகாய் ,வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.நிலக்கடலை வறுத்து கலக்கவும். ஒSubbulakshmi -
-
-
புளியோதரை(puliotharai recipe in tamil)
சாதம் வடித்து பின் புளி கலவை தயார் செய்து கிளறுவோம் இதற்கு சாதம் வடிக்க தேவையில்லை அப்படியே செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)
#queen3கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.இது குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியை தருவதோடு, எலும்புகளுக்கும் வலு தருகின்றது.இந்த ஊறுகாயில் வினிகர் சேர்ப்பதால் எளிதில் கெடாது. Jegadhambal N -
More Recipes
கமெண்ட்