முருங்கைக்காய் குழம்பு(drumstick curry recipe in tamil)

ricky
ricky @rickyram
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
7 பேர்
  1. 4 மேஜைக்கரண்டி எண்ணெய்
  2. 2 கப் அரைத்த வெங்காயம்
  3. 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  4. 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  5. 1 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்
  6. 2 மேஜை கரண்டி உப்பு
  7. 1 மேஜை கரண்டி கரம்மசாலா தூள்
  8. 2 மேஜை கரண்டி கொத்தமல்லித்தூள்
  9. 2 கப் அரைத்த தக்காளி
  10. 1 கப் அரைத்த தேங்காய்
  11. 3 முருங்கைக்காய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்.

  2. 2

    பின்பு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லித் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும் பின்பு முருங்கைக்காயை சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்

  3. 3

    தேங்காய் மற்றும் தண்ணீரையும் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வேக விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

ricky
ricky @rickyram
அன்று

Similar Recipes