மீன் குழம்பு(fish curry recipe in tamil)

priya @priyu_p
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எண்ணெய், கொத்தமல்லி தூள், புளிக்கரைசல், கருவேப்பிலையை, உப்பு, அரைத்த வெங்காயம், அரைத்த தக்காளி, அரைத்த தேங்காய், சீரக வெந்தயத்தூள் சேர்த்து கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
- 2
ஒரு பதினைந்து நிமிடத்தில் பச்சை வாசனை போனவுடன் அதன் பிறகு மீன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் பின்பு அடுப்பை அணைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மீன் குழம்பு
#magazine2இது தாராபுரத்தில் செய்யக்கூடிய மீன் குழம்பு மிகவும் ருசியான ஒரு மீன் குழம்பு Shabnam Sulthana -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16047727
கமெண்ட்