மொறு மொறு உருளை மிளகு தட்டை..(thattai recipe in tamil)

#pot - potato.
தட்டை, அல்லது தட்டு வடை எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு ஸ்னாக்...அதேபோல் உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்,..
உருளைக்கிழங்கு வைத்து நான் முயற்சி செய்து பார்த்த மொறு மொறு மிளகு தட்டை அப்பாராமான சுவையுடன் இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மிக்ஸியில் கொஞ்சம் தண்ணி விட்டு நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கவும்
- 2
ஒரு பரந்த பாத்திரத்தில் ஒன்னிரண்டாக பொடித்த நிலக்கடலை,அரைத்த உருளைக்கிழங்கு விழுது, சில்லி பிளெக்ஸ் தேவையான உப்பு, பெருங்காயாம், சேர்த்து கலந்து, அத்துடன் அரிசிமாவு, மற்றும் மிளகு தூள் சேர்த்து ஒரு கரண்டி சூடு என்னைவிட்டு சப்பாத்திமாவு பதத்துக்கு பிசைந்துக்கவும். தண்ணி தேவை இருந்தால் மட்டும் சேர்த்து பிசைந்துக்கவும்.
- 3
பிசைந்த மாவை ஒரு எண்ணெய் தடவின போலிததீன் ஷீட்டில் பரத்தி சின்ன மூடி வைத்து வட்டமாக தட்டைகள் செய்து வைத்துக்கவும்.
- 4
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு மிதமான சூட்டில் தட்டையை ஒவொன்றாக எடுத்து எண்ணையில் போட்டு நீதானமாக சிவக்க பொரித்தெடுக்கவும்.
- 5
மொறு மொறு உருளை மிளகு தட்டை சுவைக்க தயார்... வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு, அரிசி மாவு வைத்து சீக்கிரத்தில் அட்டாகாசாமான சுவையில் செய்ய கூடிய அருமையான தட்டை..செய்வது மிக சுலபம்....எல்லோரும் செய்து பார்த்து ருசிக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு அல்வா (Potato halwa recipe in tamil)


மொறு மொறு பட்டர் தட்டை(thattai recipe in tamil)


மிளகு உருளை பட்டாணி மசாலா. (Pepper Aloo Matar recipe in tamil)


கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)


மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)


சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)


பப்பாளிக்காய் மிளகு 65(raw papaya 65 recipe in tamil)


சப்பாத்தி மஞ்சுரியன்(chapati manchurian recipe in tamil)


புழுங்கலரிசி மிளகு தட்டை


அரைக்கீரை போண்டா(araikeerai bonda recipe in tamil)


உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil)


உருளை கார வறுவல் / Potato Wedges receip in tamil


மெது வடை(methuvada recipe in tamil)


நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)


தட்டை. #deepavali


மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)


மிளகு பட்டன் தட்டை (Milagu button thattai recipe in tamil)


வாழைக்காய் வெங்காயம் பஜ்ஜி (Vaazhaikai venkayam bajji recipe in tamil)


ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)


மொறு மொறு உருளை வறுவல்


30.மிளகு தட்டை


மிளகு தட்டை பலகாரம்(Pepper Thattai snacks)


நிப்பட் தட்டை முறுக்கு (Nippat thattai murukku recipe in tamil)


வெஜ் ஹரபரகபாப் (Veg harabara kebab recipe in tamil)


புதுமையான தக்காளி பஜ்ஜி(tomato bajji recipe in tamil)


சக்கரவள்ளி கிழங்கு மிளகு ப்ரை.


மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)


உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil


கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)


உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ட் குடை மிளகாய் பஜ்ஜி(stuffed capsicum bajji recipe in tamil)

கமெண்ட்