நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)

#npd4
நூடுல்ஸ் வைத்து நான் செய்த வடை... மிக சுவையாகவும் செய்வது மிக சுலபமாகவும் இருந்தது....
நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)
#npd4
நூடுல்ஸ் வைத்து நான் செய்த வடை... மிக சுவையாகவும் செய்வது மிக சுலபமாகவும் இருந்தது....
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ்வில் கடாய் வைத்து நூடுல்ஸ் சேர்த்து நன்கு பொன் நிறமாகும் வரை வறுத்துக்கவும். எண்ணெய் விட வேண்டாம்
- 2
நன்கு வறுபட்டதும் வேக வைத்திருக்கும் உருளை கிழங்கை நன்கு மசித்து சேர்த்து கலந்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
அத்துடன் துருவி வைத்திருக்கும். காரட் சேர்த்து கிளறி 5 நிமிடம் நன்கு வதக்கி விட்டு ஸ்டாவ்வ் ஆப் செய்து கீழே இறக்கி, தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்துக்கவும்.
- 4
அத்துடன் எடுத்து வை த்திருக்கும் மிளகாய் தூள், நூடுல்ஸ் மசாலா உப்பு எல்லாவற்றயும் ஒன்றாக கலந்து சேர்த்து நன்றாக் பிசையந்துக்கவும்
- 5
கடைசியாக கருவேப்பிலை, பச்ச கொத்தமல்லி சேர்த்து,1ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு பிசைந்து வடை போல் எல்லாவரையும் தட்டி வைத்துக்கவும்
- 6
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான சூட்டில் வைத்து ஒவொரு வடைகளாக எண்ணையில் போட்டு இரண்டு பக்கவும் திருப்பி விட்டு வேக வைத்து பொன்னிறமானதும் எடுத்து விடவும். சுவைமிக்க, விரைவில் செய்ய கூடிய அருமையான நூடுல்ஸ் வடை தயார்... தேங்காய் சட்னியுடன் சேர்த்து பருமாறி சுவைக்கவும்...
- 7
குறிப்பு....நான் இதில் இஞ்சி பூண்டு எதுவும் சேர்க்க வில்லை, விரும்பினால் சேர்த்துக்கலாம்... தண்ணி விடக்கூடாது...திடீர் விருந்தினர் வரும்போழுது செய்து குடுத்து மகிழவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ட் குடை மிளகாய் பஜ்ஜி(stuffed capsicum bajji recipe in tamil)
#FR - Potato masala stuffed capsikam bajjiWeek - 9முழு குடை மிளகாயில் உருளை கிழங்கு மசாலாவை நிறைச்சு அதை பஜ்ஜி மாவில் டிப் செய்து ஸ்டப்ப்ட் பஜ்ஜி செய்து பார்த்தத்தில் மிகவும் அருமையான சுவையுடனும் பார்க்க வித்தியாச மான தோற்றத்துடனும் இருந்தது... Nalini Shankar -
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
அரைக்கீரை போண்டா(araikeerai bonda recipe in tamil)
#KR - keeraiவெஜிடபிள் போண்டா எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு அருமையான டீ டைம் ஸ்னாக்.. ஆரோக்கியம் நிறைந்த அரை கீரையில் ட்ரை பண்ணி பார்த்தேன், மிக சுவையாக இருந்தது, கீரை சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருந்தது ...என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
கடலைக்கறி
#combo2#week 2....கருப்பு கொண்டைக்கடலையில் செய்த இந்த கடலைக்கறி மிக சுவை நிறைந்தது.. புட்டு, ஆப்பம், மற்றும் இடியாப்பதுக்கு ஏற்ற சைடு டிஷ்.... Nalini Shankar -
பிரட் சோளம் போண்டா (Bread solam bonda recipe in tamil)
#photo... ப்ரடுடன் சோளம், வெங்காயம், காரட் சேர்த்து செய்த மிக சுவையான டீ டைம் ஸ்னாக்ஸ்... போண்டா.. Nalini Shankar -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
-
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம். Jegadhambal N -
பேல் பூரி(bhel puri recipe in tamil)
#wt 2வடக்கு இந்தியாவின் பிரபலமான ஸ்னாக்... குழைந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த பேல் பூரியை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்... Nalini Shankar -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை. Nalini Shankar -
சிம்பிள் நூடுல்ஸ்(noodles recipe in tamil)
#npd4#ed1தக்காளி மற்றும் வெங்காயம் மட்டும் வைத்து சிம்பிளாக செய்த நூடுல்ஸ் Vidhya Senthil -
உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil)
#YP -உளுந்து வடை போல் வெளியில் மொறு மொறுப்பாக, உள்ளே நன்கு சாப்ட்டா மிகவும் எளிமையாக விரைவில் செய்ய கூடிய சுவை மிக்க உருளை கிழங்கு மிளகு வடை என்னுடைய செய்முறை... Nalini Shankar -
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
விரத ஸ்பெஷல்,*யம்மி உளுந்து வடை*(ulunthu vadai recipe in tamil)
#VTவிரத நாட்களில் வடை மிகவும் முக்கியமானது.பல வகையான வடைகள் இருந்தாலும், உளுந்து வடை அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம். Jegadhambal N -
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
புதுமையான தக்காளி பஜ்ஜி(tomato bajji recipe in tamil)
#CF3 பஜ்ஜி சாதாரணமாக எல்லோரும் விரும்பி செய்ய கூடிய ஸ்னாக் ... தக்காளி வைத்து புதுசா பஜ்ஜி ட்ரை செய்து பார்த்தேன்... ஆஹா.. சுவை அவளவு அருமையாக இருந்தது...... உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
தக்காளி மசாலா பூரி
#Everyday 3 .குழைந்தைகள் விரும்பி சாப்பிட வித்தியாசமான சுவையில் செய்து பார்த்தேன்.. மிக கலர்புல்லாகவும் சுவையாகவும் இருந்தது... உங்களுக்காக... Nalini Shankar -
சீஸ்&Colourful veg healthy நூடுல்ஸ்(NOODLES RECIPE IN TAMIL)
#npd4 Mystery Box Challenge SugunaRavi Ravi -
-
More Recipes
- கடலை பருப்பு உளுந்தம் பருப்பு வடை(kadalai pruppu ulunthu vadai reipe in tamil)
- பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)
- முளை கட்டிய சுண்டல் வடை(sprouted sundal vadai recipe in tamil)
- கோல்டு காபி(cold coffee recipe in tamil)
- தயிர் வடை(curd vada recipe in tamil)
கமெண்ட்