மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)

மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை.
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்..எடுத்து வைத்துள்ள பச்சரிசி மாவுடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிது சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
- 2
ஒரு பாலிதீன் கவரில் எண்ணெய் தடவி பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக வைத்து அதை ஒரு சின்ன பவுல் மாதிரி வைத்து அழுத்தினால் தட்டை உருவாகிவிடும். கையினால் தட்டுவதை விட இது சுலபமாக இருக்கும். பின்னர் ஒரு பாக்ஸ் போன் மூலம் இரண்டு மூன்று இடங்களில் குத்தி விடவும். இவ்வாறு செய்வதினால் பூரி போல் உப்பாமல் சரியான பதத்தில் தட்டையாக வரும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து தட்டிய தட்டைகளை எடுத்து போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 3
இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிளகு தட்டை ரெடி. நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)
#kids1கறிவேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை..அதை குழந்தைகள் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்...இப்படி முறுக்கில் கலந்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)
#millet.. கம்பு மாவை வைத்து செய்த சிறிய மொறு மொறு தட்டை.... Nalini Shankar -
-
-
மொறு மொறு உருளை மிளகு தட்டை..(thattai recipe in tamil)
#pot - potato.தட்டை, அல்லது தட்டு வடை எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு ஸ்னாக்...அதேபோல் உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்,..உருளைக்கிழங்கு வைத்து நான் முயற்சி செய்து பார்த்த மொறு மொறு மிளகு தட்டை அப்பாராமான சுவையுடன் இருந்தது... Nalini Shankar -
விரத சீரக மிளகு சாதம்(milagu seeraka satham recipe in tamil)
#VTபொதுவாக விரத நாட்களில் வெங்காயம் பூண்டு சேர்க்க மாட்டோம் அதனால் மிளகு சீரகம் சேர்த்து செய்யற சாதம் மிகவும் நன்றாக இருக்கும் மிளகு காரம் வயிற்றுக்கு இதம் Sudharani // OS KITCHEN -
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
மிளகு வடை (Milagu vadai recipe in tamil)
மிளகு வடை ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இப்போது இந்த மிளகு வடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம். Golden Shankar -
-
மிளகு அவல்
#colour3-white...மிளகு சீரகம் முந்திரி நெய்யில் வறுத்து சேர்த்து செய்த ஆரோக்கியமான சுவையான மிளகு அவல் செய்முறை... Nalini Shankar -
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
மிளகு தட்டை பலகாரம்(Pepper Thattai snacks)
#pepper மொறு மொறு தட்டை ஈஸியா செய்யலாம் #deepfry Vijayalakshmi Velayutham -
சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
தட்டை (Thattai recipe in tamil)
பச்சரிசி வறுத்த உளுந்து பொட்டுக்கடலை கலந்து திரித்து மிளகாய் பொடி,உப்பு,பெருங்காயம், மிளகாய் பொடி,ஊறவைத்த கடலைப்பருப்பு தண்ணீர் விட்டுகலந்து பிசைந்துவட்டமாக தட்டி எண்ணெயில் பொரிக்க ஒSubbulakshmi -
-
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#GA4மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
புழுங்கலரிசி மிளகு தட்டை
எங்கள் வீட்டில் என் மாமியார் அடிக்கடி செய்யு நொறுக்கு தீனி. விடுமுறை நாட்களில் கொறிப்பதற்கும், விருந்தினர்களை உபசரிப்பதற்கும் ஏற்ற ஸ்நாக். நிறைய செய்து வைத்து விட்டால் கவலையே இல்லை. ஆரோக்யமானதும் கூட. வெண்ணெய் அல்லது நெய் சேர்க்காத மொறு மொறு கர கர தட்டை. Subhashni Venkatesh -
கருப்பு உளுந்து மிளகு வடை(urad dal vada recipe in tamil)
#CF2தீபாவளி நாளுக்காக குடும்பத்திற்கு சத்தான சுவையான ஒரு பலகாரம் செய்ய ஆசைபட்டு ஆஞ்சனேயர் கோயில் வடை போல வெள்ளை உளுந்திற்கு பதில் மனதில் சத்தானதாக வேண்டும் என்று நினைத்து நானே உருவாக்கியது Mathi Sakthikumar -
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
அரிசி மாவு தட்டை (Arisi maavuu thaai recipe in tamil)
#kids1 நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் #chefdeena Thara -
உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)
#GA4 #week 23 பாப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சினக்ஸ் ஆகும். Gayathri Vijay Anand -
ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#deepfryகால்சியம் சத்து அதிகம் உள்ள,எலும்புகளை பலப்படுத்தும் ராகியில் சுவையான பக்கோடா.. 3-4 நாட்கள் செய்து வைத்து குழந்தைகளுக்கு தேவையான போது கொடுக்க ஒரு ஹெல்தி ஸ்னாக்ஸ்... Hemakathir@Iniyaa's Kitchen -
முளைபச்சை பயறு மிளகு அடை தோசை
#cookerylifestyle...முளைகட்டின தானியங்கள் நிறைய சத்துக்கள் நிறைந்தது.. அத்துடன் மிளகு சேர்த்து செய்திருப்பதினால் உடல் நலனுக்கேத்த ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய ஒரு உணவாக்கிறது... Nalini Shankar -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#wt2குளிருக்கு ஏற்ற மிளகு ரசம். மிகவும் சுலபமான, சுவையான செய்முறை. punitha ravikumar -
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (6)