முட்டைகோஸ் வடை(cabbage vada recipe in tamil)

#newyeartamil
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில். முட்டைகோஸ் நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறி,
சமையல் குறிப்புகள்
- 1
செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
3 கப் நீரில் உளுந்து ஊறவைக்க வடித்து சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாயுடன் அறைக்க. மாவு கெட்டியாக இருக்கவேண்டும் ஒரு கிண்ணத்தில் போட்டு அறைத்த உழுந்து மாவுடன், கோஸ்,, ஸ்பைஸ் பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, அவில். சேர்த்து பிசைக. உப்பு பொரிப்பதற்க்கு முன் சேர்க்க
- 3
மிதத்திரக்கும் ஓரு படி மேலான நெருப்பின் மேல் ஓரு கனமான வாணலியில் எண்ணையை சூடு பண்ணுங்கள். 1/4 கப் மாவை உள்ளங்கையில் சிறிது எண்ணை தடவி தட்டிக்கொள்ளுங்கள். ஜாக்கிரதையாக மெதுவாக வடையை எண்ணையில் சேர்க்க. 4-5 வடைகள் ஒரே சமயத்தில் பொறிக்கலாம். ஜல்லி கரண்டியால் எண்ணையை சூழற்றினால் வடைகள் சமமாக வேகும். 1 நிமிடம் கழித்து திருப்புக. 2 பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். விண்டு பார்த்தால் வெந்துவிட்டதா என்று தெரியும். பேப்பர் டவல் மீது. பொறித்த வடைகளை போட்டால் ஒட்டிய எண்ணையை நீக்கலாம்.
- 4
சூடான ருசியான சத்தான வடைகள் ருசிக்க தயார்,
விருப்பமான சட்னியுடன் வடைகளை பரிமாறுக நான் தேங்காய் சட்னியுடன் புலவுடனும் பரிமாறினேன். இட்லி வடை சட்னி நல்ல காம்போ
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உளுந்து வடை, முட்டைகோஸ் காலிஃப்ளவர் வடை


நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)


முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)


முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் கறியமுது


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


கேல் (kale) ஸ்பினாச் (spinach). பகோடா --கீரை பகோடா (keerai pakoda recipe in Tamil)


முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் (bok choy) கறியமுது (stir fried)


முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)


முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு


மசால் வடை(masal vada recipe in tamil)


முட்டைகோஸ் கறியமுது


தயிர் வடை(tayir vadai recipe in tamil)


கோபி மல்லிகே- காலிஃப்ளவர் பைட்ஸ் (bites), வெஜ்ஜீ டிப்


வெஜ்ஜி ஸ்டிக்ஸ்


முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)


ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)


வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை


இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)


காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)


சால்நா(salna recipe in tamil)


உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)


முட்டை கோஸ் வடை (cabbage Vadai recipe in tamil)


ஃபிங்கர் லிக்கீங் சில்லி சீஸ் டோஸ்ட்


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)


முருங்கை கீரை வடை


விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),


சில்லி சீஸ் டோஸ்ட்


நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)


தூதுவளை ரசம்(THUTHUVALAI RECIPE IN TAMIL)

கமெண்ட்