வெங்காய தயிர் பச்சடி(tayir pachadi recipe in tamil)

Rani N
Rani N @Nagarani

வெங்காய தயிர் பச்சடி(tayir pachadi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 பெரிய வெங்காயம்
  2. 1/2 கப் தயிர்
  3. 1 பச்சை மிளகாய்
  4. 2 மேஜைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
  5. தேவையானஅளவு உப்பு
  6. 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலைகள் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து தயிர் தேவையான அளவு உப்பு எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  2. 2

    சுவையான வெங்காய தயிர் பச்சடி பிரியாணியுடன் பரிமாற தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rani N
Rani N @Nagarani
அன்று

Similar Recipes