குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தயிர் பூரி(tayir poori recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தயிர் பூரி(tayir poori recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தயிர் பூரி(tayir poori recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

தயிர் பூரி(tayir poori recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 நபர்
  1. 1/4 கப் புளிக் கரைசல்
  2. 4 பேரிச்சம் பழம்
  3. 1/4 கப் சர்க்கரை
  4. கையளவு புதினா
  5. கையளவு கொத்தமல்லி
  6. 1 பச்சை மிளகாய்
  7. 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  8. 1 டீஸ்பூன் சாட் மசாலா
  9. 1பெரிய உருளைக்கிழங்கு
  10. 1வெங்காயம் பொடியாக நறுக்கியது
  11. 1/4 கப் புளிப்பில்லாத தயிர்
  12. 2 டீஸ்பூன் சர்க்கரை
  13. சிறிதளவுகொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
  14. 1/4கப்ஓமப் பொடி
  15. பொரித்த பூரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் புளிக் கரைசல் 1/4 கப் தண்ணீர் மற்றும்பேரிச்சம் பழம் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து வரும் போது நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் ஸ்வீட் சட்னி தயார்

    தயிர் பூரி(tayir poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தயிர் பூரி(tayir poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுத்து மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் எலுமிச்சை சாறு சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிது சாட் மசாலா சேர்த்து கொள்ளவும்.

    தயிர் பூரி(tayir poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும். இதில் சிறிதளவு நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை உப்பு சாட் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தயிர் பூரி(tayir poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தயிர் பூரி(tayir poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தயிரை சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தயிர் பூரி(tayir poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பொரித்த பூமியை எடுத்து கொள்ளவும். பூரி உள்ளே உருளைக்கிழங்கு தயிர் ஸ்வீட் சட்னி மற்றும் கிரீன் சட்னி சேர்த்து வெங்காயம் ஓமப் பொடி சேர்த்து பரிமாறவும். சுவையான தயிர் பூரி தயார்

    தயிர் பூரி(tayir poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தயிர் பூரி(tayir poori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
30 ஜூன் 2022 07:21 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. வாழைத்தண்டு சூப்(valaithandu juice recipe in tamil)
  2. கிரில் ஆனியன் சட்னி(grilll onion chutney recipe in tamil)
  3. முடக்கத்தான் கீரை சாதம்(mudakkatthan keerai sadam recipe in tamil)
  4. வெயிட் லாஸ் ட்ரிங்க்(weight loss drink recipe in tamil)
  5. வெயிட் லாஸ் ரெசிபி - ஓட்ஸ் உப்மா(oats upma recipe in tamil)
  1. சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)
  2. மயோனிஸ்(mayonnaise recipe in tamil)
  3. மொசாம்பி மாக்டெயில்(mosambi mocktail recipe in tamil)
  4. *ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16339251
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close