வாழைத்தண்டு தயிர் பச்சடி (Vaazhaithandu thayir pachadi recipe in tamil)

Sharanya @maghizh13
நீர் சத்து அதிகம் உள்ள காய்
வாழைத்தண்டை இப்படி செய்து கொடுங்கள் அனைவரும் திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள்
#hotel
#goldenapron3
வாழைத்தண்டு தயிர் பச்சடி (Vaazhaithandu thayir pachadi recipe in tamil)
நீர் சத்து அதிகம் உள்ள காய்
வாழைத்தண்டை இப்படி செய்து கொடுங்கள் அனைவரும் திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள்
#hotel
#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து வெங்காயம், வாழைத்தண்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பின்னர் ஒரு பாத்திரத்தில் மாற்றி தயிர், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து பிரியாணியோடு பரிமாறினால் சுவையாக இருக்கும் தயிர் பச்சடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைத்தண்டு பச்சடி (banana stem raita)
#goldenapron3.0 #lockdown #book (நீர் சத்து அதிகம் உள்ளது, எடை குறைப்புக்கு உகந்த காய்,கோடை காலத்தில் அதிகம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது, வாழைத்தண்டு பொரியல் பிடிக்காதவர்க்களுக்கு இந்த மாறி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும்) MSK Recipes -
முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)
முழு நெல்லிக்காய் துவர்ப்பு ஆனாலும் நலம் தரும் காய். விட்டமின் c அதிகம். இந்த ஊரில் இந்திய மளிகை கடையில் அம்லா என்று பிரோஜென் தான் கிடைக்கும். தயிர் பச்சடி செய்தேன். #arusuvai3 #goldenapron3 dahi Lakshmi Sridharan Ph D -
-
வாழைத்தண்டு பால்ஸ் (Vaazhaithandu balls recipe in tamil)
இது நார்சத்து நிறைந்த உணவு, குழந்தைகளுக்கு இப்படி செய்து பாருங்க கண்டிப்பாக மிகவும் விரும்பி சாப்பிடுபவர் .#deepfry Azhagammai Ramanathan -
-
சுண்டைக்காய் மசாலா பொரியல்
சுண்டைக்காய் இப்படி செய்து கொடுங்கள் எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள்#vegetables#goldenapron3 Sharanya -
வெள்ளை பூசணிக்காய் சாம்பார்(Vellai poosanikkaai saambaar recipe in tamil)
நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்#arusuvai5#goldenapron3 Sharanya -
-
-
-
-
உருளை கிழங்கு தயிர் பச்சடி(Potato Raitha)(Urulaikilanku thayir pachadi recipe in Tamil)
*உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.*நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. kavi murali -
-
-
கேரட் தயிர் பச்சடி (Carrot thayir pachadi recipe in tamil)
#GA4#WEEK3 #GA4 # WEEK 3Carrotமோர் குழம்பு போன்று எளிய முறையில் செய்யும் உணவு. Srimathi -
தயிர் கொழுக்கட்டை (Thayir kolukkattai recipe in tamil)
#goldenapron3கொளுத்தும் வெயிலுக்கு தயிர் மிகவும் நல்லது. பண்டிகை நாட்களில் பால் கொழுக்கட்டை இனிப்பு அதிகம் சேர்த்து விரும்பி செய்வோம். தயிர் கொழுக்கட்டை செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
-
-
வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
#arusuvai3துவர்ப்பு சுவை கொண்ட வாழைத்தண்டை இப்படி செய்தால் குழந்தைகளும் ருசித்து சாப்பிட்டு விடுவார்கள் Sowmya sundar -
-
ருசியான மலையாள அவியல் (Malaiyala aviyal recipe in tamil)
அனைவரும் ருசித்து திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள். சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.காய்கள் உடம்பிற்கு ஆரோக்கியமான உணவு.உங்களுக்கு பிடித்த காய்கள் கூட நீங்கள் இந்த அவியலில் சேர்த்து கொள்ளலாம்.#goldenapron3#arusuvai5 Sharanya -
Dates Raitha /பேரிச்சம்பழம் தயிர் பச்சடி (Peritchampazha thayir pachadi recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
தயிர் வடை (Thayir vadai Recipe In Tamil)
#Nutrient1தயிரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது .உளுந்து வடையில் புரதச் சத்து உள்ளது .இவை எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . Shyamala Senthil -
Tomato Raita /தக்காளி தயிர் பச்சடி (Thakkaali thayir pachadi recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.இது உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாகும் லேசாகும் வைக்க வாழைத்தண்டு உதவுகிறது. )#everyday 2 Sree Devi Govindarajan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13089635
கமெண்ட்