மல்லி புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)

Sowmya
Sowmya @Sowmya_Dharshini

மல்லி புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கட்டு மல்லி இலை
  2. 1/4 கட்டு புதினா
  3. 1/4 கப் நிலக்கடலை
  4. 1 அங்குலம் இஞ்சி
  5. 4 பச்சை மிளகாய்
  6. 1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1 கைப்பிடி சின்ன வெங்காயம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மல்லி மற்றும் புதினா இலைகளை சுத்தம் செய்து காம்பை நீக்கி விடவும். நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி கொள்ளவும். புலியை கால் கப் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து புளியை தண்ணீர் இல்லாமல் சேர்த்துக் கொள்ளவும். இதனை நைஸாக அரைத்துக் கொள்ளவும். கிச்சடி பிரியாணி புலாவ் ஆகியவற்றுடன் சாப்பிட இந்தச் சட்னி சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sowmya
Sowmya @Sowmya_Dharshini
அன்று

Similar Recipes