சமையல் குறிப்புகள்
- 1
சூடான வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்
- 2
இஞ்சி, காய்ந்தமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்
- 4
வதக்கியவற்றை சிறிது நேரம் ஆறவிடவும்.
- 5
தேங்காய்த் துண்டுடன் வதக்கி ஆற வைத்த பொருட்களை உப்பு, புளிக்கரைசல் சேர்த்து நைசாக அரைத்து சட்னி தயாரிக்கவும்.
- 6
கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து இந்த சட்னியில் சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பொடி சட்னி
#Immunityஉளுந்துல நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு உடலை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சாதாரணமாக இட்லி, வடை மட்டும் இல்லாம உளுந்து பயன்படுத்தி ஒரு சட்னி ரெசிபி பார்க்கலாம். Laxmi Kailash -
-
-
-
-
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
-
கடலே பெல்லே சட்னி #karnataka
நாம் செய்யும் கடலைப்பருப்பு சட்னியை போலவே கர்நாடகாவிலும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்வர். Azhagammai Ramanathan -
புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book Vaishnavi @ DroolSome -
கையேந்தி பவன் கார சட்னி #ilovecooking
இன்று டிபனுக்கு இட்லியுடன் அருமையாக இருந்தது இந்த கார சட்னி Sait Mohammed -
-
-
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
-
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #WEEK7 வித்தியாசமான சுவையில் இட்லி , தோசை ஏற்ற அருமையான சட்னி. Ilakyarun @homecookie -
பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)
#mom புளி சேர்க்காமல் தக்காளி சேர்த்து செய்வதால் பூண்டின் அனைத்து சத்துக்களும் அப்படியே கிடைக்கும். தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் அவசியம் பூண்டு சாப்பிடனும். Vijayalakshmi Velayutham -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11793334
கமெண்ட்