கவுணி அரிசி பேரிச்சை அல்வா (Kavuni rice dates halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி நன்கு வறுத்து, கொட்டை நீக்கிய பேரிச்சை,பால், நாட்டு சர்க்கரை எல்லாம் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் மேலே கொடுத்துள்ள வறுத்த அரிசி, பேரிச்சை, பால், நாட்டு சர்க்கரை எல்லாப் பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைக்கவும்
- 3
முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்துக் கொள்ளவும்.
- 4
அத்துடன் அரைத்து வைத்துள்ள கருப்பு அரிசி, பேரிச்சை கலவையை சேர்க்கவும்.
- 5
மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.அவ்வப்போது நெய் சேர்க்கவும்.ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 6
எல்லாம் நன்கு கலந்து நெய் பிரிந்து, ஓரம் ஒட்டாமல் வரும் போது இறக்கினால் சத்தான,மிகவும் சுவையான கவுணி அரிசி பேரிச்சை அல்வா சுவைக்கத்தயார்.
- 7
தயாரான அல்வாவை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து மேலே முந்திரி,பாதாம்,பிஸ்தா வைத்து அலங்கரிக்கவும்.
- 8
இந்த சுவையான கவுணி அரிசி பேரிச்சை அல்வாவை அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
-
-
கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
#GA4week19 Gowri's kitchen -
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
பேரிட்ச்சை பழத்தில் ஆராேக்யமான இனிப்பு வகை(Peritchai sweet recipe in tamil)
#nutrient3 Gayathri Gopinath -
அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.#Pooja Renukabala -
-
-
-
-
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
-
-
-
-
-
-
ஹெல்தி ட்ரிங்க்ஸ் (Healthy drinks recipe in tamil)
குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த ட்ரிங்க்ஸ் #Kids2 Sait Mohammed -
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
-
கடல்பாசி அல்வா (Kadalpaasi halwa recipe in tamil)
# Arusuvai 1 கடல்பாசி நம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். கடல் பாசி அல்வாவின் சுவை மிகவும் நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
-
செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி அல்வா
#millets பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அல்வா அனைத்து விஷயங்களிலும் இடம் பெறும். Vaishu Aadhira
More Recipes
கமெண்ட் (2)