பாசுந்தி (Basundhi Recipe In Tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

#பாலுடன் சமையுங்கள்

பாசுந்தி (Basundhi Recipe In Tamil)

#பாலுடன் சமையுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1 லிட்டர்பால்
  2. 2 கப்சர்க்கரை
  3. 20பாதாம் - (பொடியாக நறுக்கியது)
  4. 20முந்திரி - (பொடியாக நறுக்கியது)
  5. 20 பிஸ்தா -பொடியாக நறுக்கியது)
  6. 3ஏலக்காய்
  7. 1/2 டின்மில்க்மைய்ட்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பால் காய்ச்சி கொள்ளவும், 1 லிட்டர் பால் 400 லிட்டர் ஆகும் வரை கொதிக்க விடவும்.

  2. 2

    பின்னர் அதில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.

  3. 3

    சர்க்கரை தேவையான அளவு சேர்க்கவும், மில்க்மைய்ட் சேர்த்து கலக்கி நல்ல கெட்டியாக ஆனதும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes