சுவரொட்டி பிரட்டல்(suvarotti pirattal recipe in tamil)
#சுவரொட்டி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் மல்லி இலை இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் சேர்த்துக் கொதித்ததும் அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கழுவி சுத்தம் செய்த சுவரொட்டி சேர்க்கவும் கூடவே உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவில் நன்றாக பிரட்டி வதக்கவும். தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)
#nv Manjula Sivakumar -
காளான் பிரட்டல் (Kaalaan pirattal recipe in tamil)
காளானை குளிர்ந்த நீரில் உப்பு போட்டு கழுவி வெட்டவும். கடாயில்எண்ணெய் சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்துவிட்டுவெங்காயம், ஒரு பச்சை மிளகாய்,பூண்டு, இஞ்சிவதக்கவும்.பின் வெட்டிய தக்காளி ப்பழம் வதக்கவும். காளான் போட்டு மிளகுத்தூள் சற்றே அதிகம் ஒரு ஸ்பூன், மிளகாய் பொடி அரை ஸ்பூன் தேவையான உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் மல்லி பொதினா போடவும் ஒSubbulakshmi -
-
-
-
மிக்செட் காய் பிரட்டல்(mixed veg pirattal recipe in tamil)
#qkநம் வீட்டில் வந்த விரிதினருக்கு மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி இல்லையென்றால் இது போன்ற மசாலா செய்து கொடுத்தால் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.இதை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஸ்னாக் போன்று கொடுக்கலாம். RASHMA SALMAN -
-
மஸ்ரூம் மிளகு பிரட்டல் (Mushrum milagu pirattal recipe in tamil)
மஸ்ரூம் எடுத்து நன்றாக துடைத்து உப்பு கலந்த சுடு நீரில் கழுவி எடுக்க.எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து சோம்பு, சீரகம் சிறிது மிளகுத்தூள் சற்று அதிகமாக வறுக்கவும். வெட்டிய மஸ்ரூம், தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டியது, தேவையான உப்பு,இஞ்சி ,பூண்டு பசை நன்றாக வதக்கவும். பின் தக்காளி சாஸ் தேவையான அளவு ஊற்றி மல்லி இலை பொதினா போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
-
-
காடை மிளகு பிரட்டல்
#pepperகாடை மிளகு #pepper பிரட்டல் 🐦🐦 | Quail #pepper gravy in Tamilhttps://youtu.be/Er-ZV7PO7-4SUBSCRIBE 🔔 LIKE 👍 COMMENT 📃2 காடை எடுத்த கொள்ளவும், மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, இவை நான்கும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, விழுது சேர்த்து வதக்கவும்.இப்போது நாம் தயாரித்த மிளகு பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கறி மசால், உப்பு சேர்த்துக்கொள்ளவும்.தண்ணீர் ஊற்றி மசாலா எல்லாம் சேர்ந்த பிறகு காடையை சேர்க்கவும். காடை நன்றாக வேகவேண்டும். காடை வெந்து தண்ணீர் சுண்டிய பிறகு "மிளகு" பொடி சேர்த்து கொத்தமல்லி தழை தூவி பரிமாற வேண்டியதுதான்.🤤🤤🤤 Tamil Masala Dabba -
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி. Samu Ganesan -
-
பச்சை மொச்சை பிரட்டல் (Pacahi mochai pirattal recipe in tamil)
மொச்சை தோல் உரித்து கடுகு ,உளுந்து,வெங்காயம் ,ப.மிளகாய் ,வதக்கவும்.தக்காளி வெட்டி சேர்க்க.மிளகாய் பொடி உப்பு சேர்க்க. கடலை மாவு ஒரு ஸ்பூன் அரை டம்ளர் தண்ணீர் கரைத்து வதக்கவும்.மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16175371
கமெண்ட்