நுங்கு ரோஸ் மில்க்(ice apple rose milk recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10 நுங்கு
  2. 2 டம்ளர் பால்
  3. தேவையானஅளவு சர்க்கரை
  4. 2 சொட்டு ரோஸ் மில்க் எசன்ஸ்
  5. 1 மேஜைக்கரண்டி ஊரிய சப்ஜா விதை

சமையல் குறிப்புகள்

  1. 1

    நுங்கை தோல் உரித்து கைகளால் மசித்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும் இதில் காய்ச்சி ஆற வைத்த பால் சர்க்கரை ரோஸ் மில்க் எசன்ஸ் ஊறிய சப்ஜா விதை ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த பின் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sheerin S
Sheerin S @Shajithasheerin
அன்று

Similar Recipes