முட்டை தோசை(egg dosai recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
முட்டை தோசை(egg dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும் பின் ஒரு கரண்டி மாவை ஊற்றி சற்று திக்காக தேய்க்கவும் பின் முட்டை கலவையை பரவலாக ஊற்றி மேலே இட்லி பொடி தூவி நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் நன்றாக திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும் - 2
சுவையான ஆரோக்கியமான முட்டை தோசை ரெடி இதை காரசாரமான தக்காளி சட்னி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முட்டை தோசை(egg dosai) (Muttai dosai recipe in tamil)
#goldenapron3 தோசையில் நிறைய வகைகள் உண்டு. அதில் ஒரு வகை முட்டை தோசை. முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. A Muthu Kangai -
-
-
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
-
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
-
குற்றாலத்தின் பேமஸ் தோசைகள் (Kutralam famouse dosai recipe in tamil)
மல்லி மற்றும் ஆனியன் தோசை வகைகள். Madhura Sathish -
-
-
-
-
-
-
-
முட்டை தோசை
#lockdownகடையில காய்கறிகள் சரியாக கிடைப்பதில்லை அதனால் எங்கள் ஏரியாவில் அதிக வீடுகளில் கோழி வளர்ப்பில் இருக்கிறது அதனால் முட்டை ஐ வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
ஆனியன் தோசை, கெட்டி சட்னி (Onion dosai and ketti chutney recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த டிபன் #hotel Sundari Mani -
-
-
-
முட்டை தோசை(muttai dosai recipe in tamil)
#CF1முட்டையில் புரதச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது கால்சியமும் நிறைந்துள்ளது ஆகையால் தினமும் அனைவரும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடம்பிற்கு உடல் வளர்ச்சிக்கும் மிகவும் நன்கு. Sasipriya ragounadin -
-
ஹோட்டல் சுவையில் ஆனியன் கல் தோசை (Onion Kal Dosai Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் உணவு ஆனியன் கல் தோசை. மிகவும் எளிய முறையில் இதனை தயார் செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
பொடி தோசை😋 (Podi dosai recipe in tamil)
#arusuvai2 பொடி தோசை பிடிச்சவங்க லைக் 👍பண்ணுங்க. பொடி தோசை, பொடி ஊத்தாப்பம், பொடி ரோஸ்ட் என எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்.😍😍 BhuviKannan @ BK Vlogs
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16186794
கமெண்ட்