* கேரட் சர்பத் * (weight loss)(carrot sarbath recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#sarbath
கேரட் எடையைக் குறைக்க உதவும்.மேலும், இதில், பொட்டாசியம், வைட்டமின் A பையோட்டின்,வைட்டமின் B6, வைட்டமின் K1,போன்ற மினரல்கள்,வைட்டமின்கள், நிறைந்துள்ளன.கண்பார்வையை கூர்மையாக்கவும்,,எலும்புகள் வளர்ச்சிக்கும், பயன்படுகின்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
3 பேர்
  1. 1கேரட்
  2. 1 துண்டுஇஞ்சி
  3. 3 டேபிள் ஸ்பூன்தேன்
  4. 10கொத்தமல்லி தண்டு
  5. 2 1/2 டம்ளர்தண்ணீர்
  6. 1எலுமிச்சம் பழம்
  7. அலங்கரிக்க:- கொத்தமல்லி தண்டு

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

  2. 2

    கேரட்டை சுத்தம் செய்து, தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய மிக்ஸி ஜாரில், கேரட்,கொத்தமல்லி தண்டு, தோல் நீக்கிய இஞ்சியை போடவும்.

  3. 3

    அதனுடன், தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

  4. 4

    பின் மைய அரைக்கவும்.

  5. 5

    அரைத்தை வடிகட்டவும்.

  6. 6

    பிறகு தேன் ஊற்றவும்.

  7. 7

    அடுத்து,எலுமிச்சை சாறை ஊற்றவும்.

  8. 8

    அனைத்தையும் ஒன்று சேர கலந்து, பௌலில் ஊற்றி, ஃபிரிஜ்ஜில் வைத்து,தேவையான போது, கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி, மேலே கொத்தமல்லி தண்டை போட்டு, ஜில்லென்று பரிமாறவும்.

  9. 9

    இப்போது, சுவையான, எடையைக் குறைக்க உதவும்,* கேரட் சர்பத் * தயார். செய்து பார்த்து, கோடையைக் கொண்டாடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes