அவல் lemon சர்பத்(aval lemon sarbath recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

அவல் lemon சர்பத்(aval lemon sarbath recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பேர்
  1. 3ஸ்பூன்அவல்-
  2. 1 டம்ளர்குளிர்விக்கப்பட்டதண்ணீர்-
  3. தேவைக்குசர்க்கரை-
  4. 2ஸ்பூன்எலுமிச்சைசாறு
  5. 1ஏலக்காய்-
  6. அரைஸ்பூன்தேன்-

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    அவல்வெள்ளைorசிகப்புஎடுத்துக்கொள்ளவும்.நான் சிகப்புஅவல் எடுத்து இருக்கிறேன்.முதலில் ஒருநீளகண்ணாடி டம்ளர்எடுத்து அதில் 3ஸ்பூன் அவலைப்போட்டு குளிர்விக்கப்பட்டதண்ணீரை ஊற்றவும்.அரைஸ்பூன் தேன் சேர்க்கவும்.

  2. 2

    பின் ஏலக்காய் 1,பின் சர்க்கரை 1 ஸ்பூன்,எலுமிச்சைசாறு 2 ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கிவிடவும்.

  3. 3

    அவல்lemon சர்பத் ரெடி. அவலையும் ஜூஸையும் சேர்த்து பருகவும்.ஸ்பூனால் மிக்ஸ்பண்ணிக்கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes