வெள்ளை சர்க்கரை சேர்க்காத பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)

#steam
என்னுடைய ஸ்டைலில் சுலபமான சுவையான ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை
வெள்ளை சர்க்கரை சேர்க்காத பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steam
என்னுடைய ஸ்டைலில் சுலபமான சுவையான ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
கொதித்த தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்
- 4
சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்
- 5
உருட்டிய அரிசி மாவு உருண்டைகளை இரண்டு எடுத்து 1/2 கப் தண்ணீருடன் கலந்து கொள்ளவும் (பால் கட்டியாக வரும்)தேங்காய் அரைத்து முதலாம், இரண்டாம் தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.
- 6
ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதித்ததும் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும்
- 7
அதில் உருண்டைகளை, நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொண்டு வேக வைக்கவும்.
- 8
கலந்த மாவு கலவையை சேர்த்து 20 நிமிடம் வேக வைக்கவும்.
- 9
நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு முதலாம் பால் சேர்த்து கலந்து கொண்டு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai Recipe in Tamil)
இனிப்பு நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.அதிலும் இந்த பால் கொழுக்கட்டை செட்டிநாட்டு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.#arusuvai1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer paal kolukattai recipe in tamil)
#vd - Paneer - சைவ விருந்துபால் கொழுக்கட்டை மிகவும் சுவையானது.. அத்துடன் பன்னீர் சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான விரத நாட்களுக்கு எற்ற பன்னீர் பால் கொழுக்கட்டை,... Nalini Shankar -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
பால் கொழுக்கட்டை எப்போதும் இருக்கும் ருசியை விட மிகவும் அருமையாக இருந்தது காரணம் இதில் சேர்த்த சுக்குத்தூள் மிளகுத்தூள் கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனலை பார்த்து செய்தேன் #cool mutharsha s -
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
பிள்ளையார் கொழுக்கட்டை (Pillaiyar kolukattai recipe in tamil)
#steamபிள்ளையார் கொழுக்கட்டை நீராவியில் வேகவிக்கப்படும் சத்தான இனிப்பு பண்டமாகும் Love -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steamபொதுவாக நாம் இடியாப்ப மாவு அதாவது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தி கொழுக்கட்டை செய்வது வழக்கம். நமது வீட்டில் கொழுக்கட்டை மாவு சில நேரங்களில் தீர்ந்து போயிருக்கும். அந்த சமயங்களில் எப்படி ஈசியாக இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம் Saiva Virunthu -
பால் கொழுக்கொட்டை (Paal kolukattai recipe in tamil)
நவராத்திரி விழாவில் பால் கொழுக்கொட்டை சாமிக்கு பிரசாதம்.தேங்காய் பால் கொழுக்கொட்டை#pooja Sundari Mani -
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை. BhuviKannan @ BK Vlogs -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.Nithya Sharu
-
பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது.. Nalini Shankar -
மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை
#leftoverகொழுக்கட்டை எல்லாருக்கும் பிடித்த உணவாகும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மிதமான சாப்பாட்டில் ஒரு சுவையான பூரண கொழுக்கட்டை. Subhashree Ramkumar -
-
பால் கொழுக்கட்டை(paal kolukattai recipe in tamil), விரத
#VT“லக்ஷ்மி வாராயம்மா, வரலக்ஷ்மி வாராயம்மா” . அம்மா கலசம் வைப்பதில்லை. பக்கத்து வீட்டு பட்டு மாமி பிரசாதம் பூரண கொழுக்கட்டை. பாயசம், வடை, இட்லி கொண்டுவந்து தருவார்கள். நான் கலசம் வைப்பதில்லை ஆனால் பூஜை செய்வேன். #விரத Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
#KE - PaneerWeek - 8பன்னீர் வைத்து பால் கொழுக்கட்டையும் செய்யலாம்... மிக அருமையான ருசியில் நான் செய்த பன்னீர் பால் கொழுக்கட்டை செய்முறை... Nalini Shankar -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu
More Recipes
- ௧ம்புமாவுபுட்டு(தேங்காய் கொட்டாச்சியில்) (Kambu maavu puttu recipe in tamil)
- சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)
- Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
- கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
கமெண்ட் (10)