வேகன் பிரவுனி (vegan brownie) (Vegan brownie recipe in tamil)

#bake
முட்டை,மைதா எதுவும் சேர்க்காத பிரவ்னி
வேகன் பிரவுனி (vegan brownie) (Vegan brownie recipe in tamil)
#bake
முட்டை,மைதா எதுவும் சேர்க்காத பிரவ்னி
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். சர்க்கரை சேர்த்து நன்கு கரையும் வரை கலக்கவும். கோகோ பவுடர் சேர்த்து கரையும் வரை நன்கு கலக்கவும்.
- 3
கலவையை நாம் வைத்திருக்கும் கோதுமை கலவையில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். பிரவுனி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் தடவி கிரீஸ் செய்யவும்
- 4
எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்த பின்பு வைத்திருக்கும் பாத்திரத்தில் ஊற்றவும். பாதாமை துருவி அந்த ட்ரேயில் போடவும்.
- 5
பிரீ ஹிட் செய்து வைத்திருக்கும் பிரஷர் குக்கரில் இந்த பாத்திரத்தை வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். சுவையான ஹெல்தியான வேகன் பிரவுனி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
-
-
-
No bake banana Vegan wheat choco brownie (Wheat choco brownie recipe in tamil)
#flour1ஆரோக்கியம் நிறைந்த சுவையான பால், முட்டை சேர்க்காத brownie MARIA GILDA MOL -
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
-
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)
#Walnuts*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது. Senthamarai Balasubramaniam -
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
-
-
-
-
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali
More Recipes
கமெண்ட் (4)