பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் (Butter scotch icecream recipe in tamil)

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் (Butter scotch icecream recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தவாவில் சர்க்கரை சேர்த்து சூடாகவும். சர்க்கரை உருகி பொன்னிறமாக மாறும் வரை கலக்கவும்.சர்க்கரை உருகியதும் பட்டர், நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பு சேர்த்து கலந்து எடுத்து நெய் தடவிய தட்டில் சேர்க்கவும்.
- 2
முந்திரி,கேரமல் சூடாரியவுடம் எடுத்து பொடித்து தயாராக வைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பவுடர் செய்துகொள்ளவும்.
- 3
தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
ஒரு பௌலில் விப்பிங் கிரீம் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
- 5
பீட் செய்த கிரீமுடன் பால் பவுடர், கன்டன்ஸ்டு மில்க், பிரவுன் சுகர் சேர்த்து ஒரு நிமிடம் பீட் செய்து இறக்கவும்.
- 6
பின்னர் அத்துடன் பொடித்த பட்டர் ஸ்காட்ச் பவுடர், பட்டர் ஸ்காட்ச் எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து எடுத்து குறைந்தது ஐந்து மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
- 7
பின்னர் எடுத்து ஐஸ் கிரீம் பௌலில் சேர்த்து மேலே பட்டர் ஸ்காட்ச் சிப்ஸ், சாக்கோ சிப்ஸ்களை தூவி அலங்கரிக்கவும்.
- 8
இப்போது மிகவும் அருமையான சுவையில் பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
சாக்லேட் ஐஸ் கிரீம் for kids(chocolate icecream recipe in tamil)
#birthday2சர்க்கரை சேர்க்கவில்லை.பால் சேர்க்கவில்லை.காண்டேன்ஸ்ட் மில்க் சேர்க்கவில்லை.கிரீம் சேர்க்கவில்லை. Ananthi @ Crazy Cookie -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
கஸ்டர்டு ஐஸ் கிரீம்
#Iceஐஸ்க்ரீம் பிடிக்காத மனிதர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இதை வெளியே வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுகாதாரமானது. Asma Parveen -
-
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்(butter scotch icecream recipe in tamil)
என் அம்மாவிற்கு ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும். எல்லா விதமான ஐஸ் க்ரீமும் பிடிக்கும். எனவே இந்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் என் அம்மாவிற்கு அர்ப்பணிக்கிறேன். #birthday1 punitha ravikumar -
-
-
-
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)
#birthday2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#COLOURS1 #asahikaseiindiaகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. #COLOURS1 #asahikaseiindia Lakshmi Sridharan Ph D -
வெனிலா ஐஸ்கிரீம்(vanilla icecream recipe in tamil)
விளக்கமான செய்முறையை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். ( Taj's Cookhouse) Asma Parveen -
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)
#golden apron3#week17#nutrient3#book Narmatha Suresh -
-
-
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம். Renukabala -
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#iceகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சாண்ட்விச்
பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சாண்ட்விச் ஹோம் மேட் சென்றவார கோல்டன் அப்ரன் #GA4 சாண்ட்விச் வார்த்தையை கண்டுபிடித்து அதில் இருந்து இந்த புதுமையான சேவை செய்து இருக்கிறோம். ARP. Doss -
புளூ பெற்றி ஐஸ் கிரீம்(Blueberry icecream recipe in tamil)
#npd2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், எங்கள் வீட்டில் தினமும் புளூ பெற்றி சாப்பிடுவோம் பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும். எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. “I scream, you scream, we all scream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
-
-
நட்ஸ் குல்ஃபி ஐஸ் கிரீம் (Nuts kulfi icecream recipe in tamil)
#goldenapron3#week22குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஐஸ் கிரீம் செய்து கொடுங்கள். நட்ஸ் எல்லாம் போட்டு சூப்பராக இருக்கும். Sahana D -
More Recipes
கமெண்ட்