எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பேர்
  1. 1 பாக்கெட்நூடுல்ஸ்-
  2. 1 கப்காரட்துருவியது-
  3. 1 ஸ்பூன்வெண்ணெய்-
  4. 1முட்டை -
  5. தேவைக்குஉப்பு -

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    காரட்காரட் துருவி வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தண்ணீர் 2டம்ளர் விட்டு கொதிக்க விடவும். அதில் நூடுல்ஸ் சேர்க்கவும்.நன்கு உடைத்து விடவும்.

  2. 2

    பின் நூடுல்ஸ் பாக்கெட் பொடி போடவும்.பின் காரட் துருவல் சேர்க்கவும்.வெண்ணெய்orநெய் 1ஸ்பூன்சேர்க்கவும்.சாப்பிடும் பதம் வந்ததும் இறக்கிவிடவும்.இது காரட் நூடுல்ஸ் ரெடி.

  3. 3

    இந்தநூடுல்ஸில் ஒரு முட்டை யை ஊற்றி உப்பு, மிளகுதூள்சேர்த்து நன்கு கிளறி விட்டால் முட்டை நூடுல்ஸ் ரெடி.2in1 நூடுல்ஸ் ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes