தேங்காய்ச் சட்னி(coconut chutney recipe in tamil)

Ayisha
Ayisha @Ayshu

தேங்காய்ச் சட்னி(coconut chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் துருவிய தேங்காய்
  2. 1/4 கப் பொட்டுக்கடலை
  3. 5 பச்சை மிளகாய்
  4. தேவையானஅளவு உப்பு
  5. 2 பல் பூண்டு
  6. 2கொத்தமல்லி இலை
  7. தேவையானஅளவு தண்ணீர்
  8. தாளிப்பதற்கு
  9. கடுகு
  10. கறிவேப்பிலை
  11. காய்ந்த மிளகாய்
  12. எண்ணெய்
  13. சீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து கிண்ணத்தில் ஊற்றவும்

  2. 2

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி கிளறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ayisha
Ayisha @Ayshu
அன்று

Similar Recipes