சீரக சம்பா வெண் பொங்கல்(seeraga samba ven pongal recipe in tamil)

எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு கிண்ணத்தில் அரிசி, பயத்தம் பருப்பு, உப்பு, நீர்.+ ஓம நீர், மேஜைகரண்டி நெய் சேர்த்து பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க. ஜீரண சக்தியை அதிகரிக்க ஓம நீர். மொத்தம் நீர் 3 கப் ; இது மிகவும் முக்கியம்
ஒரு கிண்ணத்தில் ¼ கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் நன்றாக 30 நிமிடங்கள் ஊறி கரையட்டும்: பாதி பொங்கலுக்கு, பெருங்காயம் சகல நோய் நிவாரிணி. இது தாளிக்கைக்கு - 3
தாளிக்கை; இது பொங்கலுக்குதனி ருசி கொடுக்கிறது மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸாஸ் பேனில் சூடான நெய்யில் முந்திரி, மிளகு, சீரகம். பிஞ்சு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வறுத்துக்கொள்ளுங்கள். மிளகு வெடிக்கும், ஜாக்கிரத்தை பெருங்காய கலவை ஊற்றுக, கொதிக்கட்டும்; வறுத்த பொருட்களை வேகவைத்த பொங்கலோடு சேர்த்து கிளற. மீதி நெய்யும் பொங்கலோடு சேர்த்து கிளற. சுவையான, மணமான, சத்தான பொங்கல் தயார். ருசி பார்க்க. பரிமாறும் போலிர்க்கு மாற்றுக அவியல், சாம்பார், சட்னி கூட பரிமாறலாம்.
- 4
டிப்ஸ்: அரிசி ப, பருப்பு வேகவைக்கும் நீர் அதிகமாகவோ குறைவாகவோ இருக்க கூடாது அதிகமானால் கஞ்சி, குறைந்தால் வேகாது.
நெய், தாளிக்கை பொங்கலுக்கு தனி ருசி மணம் கொடுக்கிறது, பிஞ்சு கறிவேப்பிலை, கட்டி பெருங்காயம் நல்ல வாசனை கொடுக்கிறது. பிஞ்சு கறிவேப்பிலை என் தோட்டத்து மரத்திலிரிந்து
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)


பெருமாள் கோவில் வெண் பொங்கல்


வெண் பொங்கல் (Venpongal recipe in tamil)


வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)


தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)


வரகரிசி பொங்கல்(Pearled Kodo millet pongal recipe in tamil)


சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)


வெண் பொங்கல் (Ven pongal recipe in tamil)


சீரக சம்பா வெண்பொங்கல்


*வெண் பொங்கல்*(ven pongal recipe in tamil)


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)


சீரக சம்பா மிளகு பொங்கல்


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)


சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)


நேற்று வெறும் சாதம், இன்று வெண் பொங்கல்


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)


வெண் பொங்கல் (Ven pogal recipe in tamil)


சீரக சம்பா சிக்கன் பிரியாணி (Seeraga samba chichen biryani Recipe in Tamil)


சம்பா பொங்கல் (samba pongal recipe in tamil)


வெண் பொங்கல்


வெண் பொங்கல் (Ven pongal recipe in tamil)


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)


Seeraga Samba Briyani(சீரக சம்பா பிரியாணி)வாழைஇலை பிரியாணி


பொங்கல் வகைகள் (pongal varieties recipe in Tamil)


வெண் பொங்கல்


பால் வெண் பொங்கல்(Pal ven pongal recipe in tamil)


வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)


சீரக சம்பா புலாவ்(seeraga samba pulao recipe in tamil)


சீரக சம்பா பால் பாயசம் (Seeraga samba paal payasam recipe in tamil)

கமெண்ட் (2)