சம்பா பொங்கல் (samba pongal recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

சம்பா பொங்கல் (samba pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
  1. 1 கப் வெல்லம்
  2. 1 கப் சம்பா ரவை
  3. 1/2 கப் பாசிப்பயறு
  4. தேவையான அளவு முந்திரி, திராட்சை,நெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பருப்பை வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    நீர் ஊற்றி வெல்லத்தை கொதிக்க விட்டு வடிகட்டி வைக்கவும்.

  3. 3

    கொதிக்கும் வெந்நீரில் ரவையைக் கட்டியில்லாமல் கிண்டி,பருப்பையும், வெல்லக்கரைசலையும் சேர்த்து கலக்கவும்.

  4. 4

    முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

  5. 5

    சுவையான பொங்கல் தயார். சூடாக பரிமாரவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes